Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб அரசு பள்ளியில் தரக்கூடிய முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் எப்படி இருக்கு??? I Village Database в хорошем качестве

அரசு பள்ளியில் தரக்கூடிய முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் எப்படி இருக்கு??? I Village Database 1 месяц назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



அரசு பள்ளியில் தரக்கூடிய முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் எப்படி இருக்கு??? I Village Database

அரசு பள்ளியில் தரக்கூடிய முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் எப்படி இருக்கு??? முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ படிக்கும்‌ ஏழைக்‌ குழந்தைகளின்‌ படிப்பினை ஊக்குவிக்கவும்‌, ஊட்டச்சத்துக்‌ குறைபாட்டினை போக்கவும்‌, கற்றல்‌ இடைநிற்றலைத்‌ தவிர்க்கவும்‌, ஒன்றாம்‌ வகுப்பு முதல்‌ ஐந்தாம்‌ வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப்‌ பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப்‌ பள்ளி நாட்களிலும்‌ காலை வேளையில்‌ சத்தான சிற்றுண்டி வழங்கப்படுகிறது மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும்‌ மலைப்பகுதிகளில்‌ உள்ள 1545 அரசு தொடக்கப்‌ பள்ளிகளில்‌ (1 முதல்‌ 5ஆம்‌ வகுப்பு வரை) பயிலும்‌ 114095 தொடக்கப்‌ பள்ளி மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாகக்‌ காலை உணவு வழங்கப்படுகிறது. Chief Minister's Breakfast Program To promote the learning of poor children in government schools in Tamil Nadu, address malnutrition and prevent drop-out, primary school students from Class I to Class V are provided with a nutritious snack in the morning on all school days. 114095 primary school students studying in 1545 government primary schools (Class 1 to 5) in the corporation, municipality, village panchayat and hilly areas are provided breakfast in the first phase. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- Join this channel to get access to perks:    / @villagedatabase   VDB channel Membership link to join:- shorturl.at/aghq6 Support me to GPay:- Website: www.villagedatabase.com Email: [email protected] Follow me on Social Media • Facebook :   / villagedatabase   • Twitter :   / villagedatabase   • Instagram :   / villagedatabase   Subscribe to my channel and hit the bell Icon to stay notified! Thank you keep supporting V i l l a g e D a t a B a s e

Comments