Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб இந்த ஒரு மந்திரம் 100 கோடி மந்திரங்களுக்கு சமம் || This 1 mantra is equal to 1 Crore Mantras в хорошем качестве

இந்த ஒரு மந்திரம் 100 கோடி மந்திரங்களுக்கு சமம் || This 1 mantra is equal to 1 Crore Mantras 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



இந்த ஒரு மந்திரம் 100 கோடி மந்திரங்களுக்கு சமம் || This 1 mantra is equal to 1 Crore Mantras

இந்த ஒரு மந்திரம் 100 கோடி மந்திரங்களுக்கு சமம் || This 1 mantra is equal to 1 Crore Mantras    • இந்த ஒரு மந்திரம் 100 கோடி  மந்திரங்க...   கந்தர் அனுபூதி பாடல் 51 | உருவாய் அருவாய் உளதாய் இலதாய் | Uruvaai Aruvaai    • Видео   முருகப் பெருமானே நமக்கு குருவாக இருந்து நம்மை வழிநடத்த என்ன செய்ய வேண்டும்?    • #முருகன்மூலமந்திரம் முருகப் பெருமானே ...   இந்தப் பதிவில் முருகப் பெருமானின் மந்திரத்தைப் பற்றியும் அதன் மகிமைகளைப் பற்றியும் சொல்லப் பட்டுள்ளது. ஒரு சிறிய டேப்லெட்டில் பலவிதமான ஊட்டச்சத்துக்களைப் அடைத்து கொடுப்பதைப் போல இந்த ஒரு மந்திரத்தை பாராயணம் செய்வது ஒரு கோடி மந்திரங்களை பாராயணம் செய்வதற்கு சமம். இந்த மந்திரத்தை ஒரு நாளைக்கு காலை 6 முறை, மதியம் 6 முறை மற்றும் மாலை 6 முறை பாராயணம் செய்தால் கற்பனை செய்ய முடியாத மன வலிமை கிடைக்கும். இது பல முறை மட்டுமல்லாமல், நம்மால் முடிந்தவரை பல முறை பாராயணம் செய்யலாம். இதை பாராயணம் செய்து, முருகனின் கருணையைப் பெறுவோம். மேலும் ஆன்மிக தகவல்களுக்கு சேனலை பதிவு செய்து கொள்ளவும். -ஆன்மீகம் நியூஸ். மந்திரம் : உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே Reciting this one mantra is equivalent to reciting one crore mantras, as if packing many different nutrients in one small tablet. Reciting this mantra 6 times a day, 6 times in the afternoon and 6 times in the evening will give us unimaginable mental strength. We can recite as many times as we can, not just this many times. Let us recite this and receive the grace of the Lord Murugan perfectly. Mantra : URUVAAI ARUVAAI ULATHAAI ILATHAAI MARIVAAI MALARAAI MANIYAAI OLIYAAI KARUVAAI UYIRAAI GATHIYAAI VITHIYAAI GURUVAAI VARUVAAI ARULVAAI GUHANAE

Comments