Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Isha Mahalaya amavasya pitru Paksha 2020 Part 2 | Sadhguru vision| в хорошем качестве

Isha Mahalaya amavasya pitru Paksha 2020 Part 2 | Sadhguru vision| 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Isha Mahalaya amavasya pitru Paksha 2020 Part 2 | Sadhguru vision|

மஹாளய அமாவாசை - முக்கியத்துவம் என்ன? வருடத்திலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசையான மஹாளய அமாவாசையை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு, ஒரு அளப்பறிய வாய்ப்பாக மாற்றிக்கொள்ள சத்குருவின் ஆசிகள் இங்கே... #சத்குரு: "இந்த மாதத்தில் மஹாளய அமாவாசை தோன்றுகிறது, அன்றிலிருந்து அடுத்த 9 நாட்கள் நவராத்திரி பண்டிகைகள். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு ஒரு பயணம். கடைசி நாள் உண்மை வென்ற வெற்றி தினம். இந்த 9 நாட்களிலும் ஆயுத பூஜை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. ஏனெனில், நீங்கள் எல்லா பொருட்களின் மீதும் மிகுந்த மரியாதையுடன் இருப்பீர்கள். மக்கள் இதை ஆயுதங்களையும் பொருட்களையும் வழிபடும் தினமாக கருதுகின்றனர். ஆனால் உங்களுடைய மனத்துடனும் உடலுடனும் மிகுந்த மரியாதையுடன் இருப்பதே இத்தினம். மஹாளய அமாவாசை என்றால் இருட்டு. இன்று பூமித்தாய் அடைகாத்தல் செய்கிறாள். இன்று வாழ்வின் ஓட்டம் சற்றே மெதுவாக நடைபெறுகிறது. இந்நாள் வாழ்வை ஒருங்கிணைக்க வாய்ப்பளிக்கும் மிகச் சிறந்த ஒரு நாள். குறிப்பாக உங்கள் உடல் மெதுவாகும் போதுதான் உங்கள் உடலை நீங்கள் கவனிக்கத் தொடங்குவீர்கள். எனவே இந்த நாள் "எது நான், எது நான் இல்லை", என்பதனை உணருவதற்கு உறுதுணையாய் இருக்கும் நாள். இத்தினம், பொய்மையிலிருந்து உண்மைக்கு பயணப்படும் தினம். வருடத்திலேயே இந்த அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஒருவருக்கு குறிப்பிட்ட சில சாத்தியங்களை உருவாக்கி அவர் பொய்மையை வெற்றிக் கொண்டு மெய்மையை அடைய துணைசெய்கிறது !!"

Comments