Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Tamilnadu government free marriage scheme | இலவச திருமண திட்டச்செலவு ரூ.50,000-ஆக உயர்வு | Cm Stalin в хорошем качестве

Tamilnadu government free marriage scheme | இலவச திருமண திட்டச்செலவு ரூ.50,000-ஆக உயர்வு | Cm Stalin 1 день назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Tamilnadu government free marriage scheme | இலவச திருமண திட்டச்செலவு ரூ.50,000-ஆக உயர்வு | Cm Stalin

Tamilnadu government free marriage scheme | இலவச திருமண திட்டச்செலவு ரூ.50,000-ஆக உயர்வு | Cm Stalin திட்டத்தைத் பற்றி முழுமையான தகவல் Full Details: https://infotelegraph.com/free-marria... தமிழகத்தில் ஏழை ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு அரசு சார்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம், 2022 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்த தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இலவச திருமணம்: அதனை தொடர்ந்து தற்போது ஏழை ஜோடிகளுக்கு அரசு இலவசமாக திருமணம் செய்து வைத்து வருகிறது.அதாவது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் மணமக்களுக்கு முதல்வர் அவர்கள் தங்கத் தாலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட 33 வகை சீர்வரிசை பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து தற்போது தமிழக கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு அக்டோபர் மாதத்தில் இலவச திருமணம் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு மண்டலத்திலும் 25 ஏழை ஜோடிகளை தேர்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட திட்ட செலவின்படி திருமணம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மணமக்களின் விவரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மண்டல இணை ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. marriage assistance scheme tamil, hindu marriage scheme,tamilnadu marriage assistance scheme,marriage scheme,government marriage scheme,marriage assistance scheme in tamilnadu online,tamilnadu marriage,free marriage scheme,thalikku thangam scheme details tamil,marriage scheme in tamilnadu 2020,tn govt free marriage scheme 2023,tn govt free marriage scheme 2023 tamil,tamilnadu government free marriage scheme 2023,free marriage scheme in tamilnadu, women marriage scheme,

Comments