Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ரவா ஊத்தப்பம் | Rava Uttapam Recipe in Tamil | Breakfast Recipes

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... ரவா ஊத்தப்பம் | Rava Uthapam Recipe in Tamil | Rava Dosa | Rava Dosa in Tamil | Breakfast Recipes We also produce these videos on English for everyone to understand Please check the link and subscribe    • Rava Uttapam/Uthappam | Instant Rava ...   தேவையான பொருட்கள் ரவை - 1 கப் புளிப்பு தயிர் - 1/2 கப் வெங்காயம் பச்சை மிளகாய் பருப்பு & தக்காளி கேரட் கொத்தமல்லி இலைகள் எண்ணெய் தண்ணீர் உப்பு #ரவாஊத்தப்பம் #RavaUttapam #BreakfastRecipes செய்முறை 1. ரவா ஊத்தப்பம் செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் வெள்ளை ரவை, தேவையான அளவு உப்பு, புளித்த தயிர் சேர்த்து நன்கு கலக்கவும் 2. ரவை தயிரை முழுவதும் உறுஞ்சிய பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி பத்து நிமிடத்திற்கு மூடிவைக்கவும் 3. பத்து நிமிடத்திற்கு பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும் 4. அடுத்து ஒரு தோசைக்கல்லில் மாவை சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, துருவிய கேரட், சிறிது கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும் தோசையை சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை சூடவும் 5. சூடான மற்றும் எளிமையான ரவா தோசை தயார் You can buy our book and classes on http://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: http://www.21frames.in/homecooking FACEBOOK -   / homecookingshow   YOUTUBE:    / ventunohomecooking   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : http://www.ventunotech.com

Comments