У нас вы можете посмотреть бесплатно கிராமத்து ஆட்டு கறி குழம்பு / Mutton curry Reacipe in Tamil / Mutton Kuzhambu / Goat Meat curry или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
Attukaal kulambu • ஆட்டுக்கால் குழம்பு | Attukal kulambu... Mutton murungakkai kulambu • கிராமத்து முருங்கைக்காய் ஆட்டு கறி கு... ஆட்டு குடல் குழம்பு • Aatu Kudal kulambu | Aatu Kudal Kuzha... #nellaivillagefood #muttonkuzhambu #MuttonCurry #NellaiVillageFood #Periyammasamayal #samayal #samayalkurippu #samayalintamil, தேவையான பொருள்கள் : ஆட்டுகறி | mutton - 3/4 kg சின்ன வெங்காயம் | small onion - 250 gram கொத்தமல்லி / coriander seeds - 100 gram காய்ந்த மிளகாய் / dry chilli - 15 தேங்காய் துருவல் / coconut - 1 மூடி மிளகு /pepper - 1 ஸ்பூன் சீரகம் / cuminseeds - 1 ஸ்பூன் பூண்டு / poondu - 10 பல் இஞ்சி / ginger - விரல் நீள துண்டு நல்லெண்ணெய் / nallennai - 100 gram உப்பு / salt - தேவையான அளவு சோம்பு - 1 ஸ்பூன் பட்டை - 2 கிராம்பு - 2 ஏலக்காய் - 2 அன்னாசி பூ - 2 செய்முறை: கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மல்லி ,மிளகாய் ,மிளகு ,சீரகம் போட்டு வறுத்து ஆற வைத்து அரைத்து கொள்ளவும். பின்பு அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தையும் வதக்கி அதையும் அரைத்து கொள்ளவும். சோம்பு ,பட்டை, கிராம்பு, ஏலக்காய் , அன்னாசி பூ, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்பு மண்பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் கறியை போட்டு நன்கு வதக்கி கறி வேகுறதுக்கு தேவைாயன அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும். அதனுடன் அரைத்த இஞ்சி ,பூண்டு ,அரைத்த மல்லி மிளகாய் விழுது ,அரைத்த சின்ன வெங்காய விழுது ,மஞ்சள் தூள் சேர்த்து கறியை நன்கு வேகவிடவும் கறி நன்கு வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். நன்கு கொதித்து மசாலா வாசனை போனவுடன் இறக்கி வைக்கவும். பின்பு ஒரு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை ,மல்லி இலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றினால் கமகமணு மணக்கும் கிராமத்து ஆட்டுகறி குழம்பு ரெடி. ஆட்டு கறி குழம்பு,மட்டன் குழம்பு,Mutton curry,Mutton Gravy,Mutton curry Reacipe in Tamil,Mutton Kuzhambu,Mutton gravy recipe in Tamil,Mutton kulambu,aatu kari kulambu,aatu kari Kuzhambu,Goat Meat curry,Goat Meat,Goat Meat Kuzhambu,Goat Meat kulambu,lamb curry recipe in tamil,Mutton Recipes in Tamil,mutton gravy for chapathi,chettinad mutton curry in tamil,chettinad mutton kulambu,samayal in tamil,samayal kurippugal in tamil,samayal kurippugal Follow us on Twitter https://goo.gl/5Gq4B7 Follow us on Facebook https://goo.gl/JnyYvb Follow us on blogspot http://goo.gl/CWdapK Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Плейлист Breakfast Recipes • Breakfast Recipes Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tamil | ஈசியான முற... Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tamil | Variety of ... Chutney Variety | சட்னி வகைகள் • Chutney Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avial | Varuval |பொ... Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetables) Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tamil | சிறு தானிய... Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuzhambu Vagaigal ... Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | Ganesh Chaturth... Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil | சமையலறைக் குற... Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள் Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | Fish |Samayalkur... Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|Tamil Samayalku... Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu express | One minute ... Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-Veg | Tamil Sam... Mutton Recipes • Mutton Kulambu vagaigal | மட்டன் குழம... Desserts • Tamil Samayalkurippu | Desserts Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் Chettinad Dishes • Tamil Samayalkurippu | Chettinad Dishes Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்