Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб குல்குலே | Gulgule Recipe In Tamil | Indian Sweet Recipes | Snacks Recipes | Wheat Flour Recipes | в хорошем качестве

குல்குலே | Gulgule Recipe In Tamil | Indian Sweet Recipes | Snacks Recipes | Wheat Flour Recipes | 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



குல்குலே | Gulgule Recipe In Tamil | Indian Sweet Recipes | Snacks Recipes | Wheat Flour Recipes |

குல்குலே | Gulgule Recipe In Tamil | Sweet Recipes | Indian Sweet Recipes | Snacks Recipes | Wheat Flour Recipes | ‪@HomeCookingTamil‬ | #gulgulerecipe #sweetrecipes #eveningsnacks #kidssnacks #easysnacksrecipes #malpuarecipe #indiandoughnutrecipe #bengalirecipe #gulgulerecipeintamil #indiansweetrecipes #pongalspecial #sankranthispecial #howtomakegulgule #sweetpuarecipe #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Gulgule:    • Gulgule Recipe | Sweet Pua Recipe | I...   Our Other Recipes: ட்ரை ப்ரூட் லட்டு:    • ட்ரை ப்ரூட் லட்டு | Dry Fruit Ladoo R...   சாக்லேட் ஷாட்ஸ்:    • சாக்லேட் ஷாட்ஸ் | Chocolate Shots In ...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... குல்குலே தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 1 1/2 கப் (Buy: https://amzn.to/2sQ11TL) வெல்லம் - 1 கப் (250 மி.லி கப்) (Buy: https://amzn.to/2RVA0YZ) தண்ணீர் - 1 கப் ரவா - 2 தேக்கரண்டி (Buy:https://amzn.to/38kC1CG) சோம்பு - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2u1p6rl) ஏலக்காய் தூள் - 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U5Xxrn ) பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37jSozL) எண்ணெய் - பொரிப்பதற்கு (Buy: https://amzn.to/2RGYvrw) செய்முறை: 1. ஒரு சாஸ் பானில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைக்கவும். 2. ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, ரவா, சோம்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். 3. அடுத்து கரைத்த வெல்லத்தை சேர்த்து வடை மாவு பதத்திற்கு கலந்து 5 நிமிடம் ஊறவிடவும். 4. பின்பு பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும். 5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சிறிதளவு மாவை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாகும் பொரித்து எடுக்கவும். 6. அருமையான குல்குலே தயார். HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -   / homecookingt.  . YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments