Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 30 விடுகதைகள் 10 விநாடிகள் | (PART-17)Tamil Riddles | 30 விடுகதை தொகுப்பு | в хорошем качестве

30 விடுகதைகள் 10 விநாடிகள் | (PART-17)Tamil Riddles | 30 விடுகதை தொகுப்பு | 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



30 விடுகதைகள் 10 விநாடிகள் | (PART-17)Tamil Riddles | 30 விடுகதை தொகுப்பு |

#VidukathaiInTamilWithAnswerAndPictures #விடுகதைகள் #30விடுகதைகள்10விநாடிகள் #Tamil Riddles 30 Riddles in10 seconds....TAMIL... Guess the answer...answers with pictures. தமிழ் விடுகதைகள் 17  1. ஆறடி மனிதன் அதிர்ஷ்டத்தை கண்டிட  அரை அடி இடத்தில் அமைந்துள்ள கோடுகள். அது என்ன?  2. இந்த கரை இல்லாவிட்டால் வாழ்க்கை முழுவதும் இன்பமயம் இல்லை. அது என்ன?  3. இதுவரையில் இல்லாதது எப்போதும் இருப்பது யாரும் பாராதது. அது என்ன?  4.  அட்டை கறி பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள். அது என்ன?  5. உங்கள் அக்கா குளித்தும் கருப்பு எங்க அக்கா குளிக்காமல் சிவப்பு. அது என்ன? : 6. உமி போல் பூ பூக்கும் சிமிழ் போல் காய் காய்க்கும் .அது என்ன?  7. ஊருக்கு நடுவே உயர்ந்திருக்கும் உருவங்கள் பலவும் சுமந்திருக்கும். அது என்ன ?  8. ஊசி மூக்கன் உள்ளங்கை தட்டையன் ஊருக்கு செல்லப்பிள்ளை. அது என்ன? 9. இவன் அழுதால் தான் உலகம் சிரிக்கும் .அவன் யார்? 10. எங்கள் வீட்டு தோட்டத்தில் மஞ்சள் யானை நிற்கும் .அது என்ன?  11. ஒரு பக்கம் கருப்பு மறுபக்கம் மறுபக்கம் சிவப்பு உள்ளே  பருப்பு.அது என்ன?  12. இரண்டே  தோலில் முத்து வரும். அது என்ன ? : 13. ஒரு குட்டை அதைச் சுற்றி ஐந்து குழி அசையும் ஆனால் பிடுங்க முடியாது. அது என்ன?  14. கடுகு மடிக்க இலை இல்லை யானை படுத்த நிழல் உண்டு. அது என்ன? 15. உறையாத நீர் எது?  16. உச்சியிலே கிரீடம் உடம்பெல்லாம் கண். அது என்ன? 17. உச்சி கிளையிலே சாட்டை தொங்குது. அது என்ன? 18. கண்ணுக்கு தெரியாததை கணப்பொழுதில் காட்டிக் கொடுக்கும். அது என்ன? 19. கால் கை இல்லை காடும் மலையும் தாண்டுவான் அவன் யார்?  20. தட்ட தட்ட தகடு காய காய விரகு விறகு.அது என்ன?  21. நூறு கிளிக்கு ஒரே வாய் .அது என்ன?  22. ஏறாத கொடியிலே 7000 மணிகள் .அது என்ன?  23. ஒருவனை அழைக்காமல் ஊரையே கூப்பிடுவான். அவன் யார் ? 24. பகலில் தங்கத்தட்டு இரவில் வெள்ளித் தட்டு .அது என்ன? :25. ஒட்டு ஒட்டு திண்ணையில் பட்டுப்பாவாடை. அது என்ன ?  26. மரம் வழுக்கும் காய் துவர்க்கும் பழம் இனிக்கும். அது என்ன?  27. முச்சந்தியில் மூன்று விளக்கு பார்த்து நடந்தால் பாதுகாப்பு. அது என்ன?  28. ஓராண்டு உழுதவனுக்கு ஒரு வார அறுவடை. அது என்ன ?  29. மரமோ ஒன்று கிளைகளோ 12 இலைகளோ 30. அது என்ன? 30. விண்ணை சிரிக்கச் செய்வான் கண்ணை பறிக்கச் செய்வான் .அது என்ன? Subscribe kanaakids http://www.youtube.com/c/kanaakids?su... Also watch ------------------ Riddles part-1    • 30 விடுகதைகள் 10 விநாடிகள் | Tamil Ri...   Riddles part-2    • 30 தமிழ் விடுகதை தொகுப்பு | Vidukatha...   Riddles part-3    • 30 தமிழ் விடுகதைகள் (தொகுப்பு-3)-Ridd...   Subscribe kanaakids http://www.youtube.com/c/kanaakids?su... #riddles #Tamilvidukathai #30தமிழ்விடுகதைதொகுப்பு #VidukathaiInTamilWithAnswerAndPictures #PuthirPottiPoluthupokkuUlagam #TamilVidukathai #30Vidukathaigal #VidukathaiInTamilWithAnswerAndPictures #30VegetableVidukathaigal #சிறுவர்விடுகதைகள்​ #புதிர்கேள்விகளும்விடைகளும்​ #தமிழ்​ #விடுகதைகள்​ #viraltamilvideos #புதிர்கள்​ #gk #arivukalam #jumpstartyourbrain #quizquestionsandanswersinhindi #riddleswithanswers

Comments