Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ”Ilayarajaக்கு பிடித்த நாகர்கோவில் ஆர்மோனியம்” - Hollywood வரை பிரபலமான கணேசனின் கை வண்ணம் в хорошем качестве

”Ilayarajaக்கு பிடித்த நாகர்கோவில் ஆர்மோனியம்” - Hollywood வரை பிரபலமான கணேசனின் கை வண்ணம் 2 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



”Ilayarajaக்கு பிடித்த நாகர்கோவில் ஆர்மோனியம்” - Hollywood வரை பிரபலமான கணேசனின் கை வண்ணம்

#harmonium #harmoniummusic #howaharmoniumismade #harmoniumintamil #ilaiyaraajaharmonium #bestharmoniummusic #howitismade நாகர்கோவிலில் ஆர்மோனியம், ஆர்கன் போன்ற காற்று மற்றும் நரம்பு இசைக்கருவிகளை தயாரிக்கும் பட்டறையை நடத்தி வருகிறார் 72 வயதான கணேசன். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக பரம்பரையாக இந்த தொழிலை செய்து வரும் கணேசன் இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கி அமெரிக்க இசைக்கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞர்கள் வரை பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Comments