Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Railway Technician Grade III Job Profile,Promotion, Allowances_ முதல் முறையாக தமிழில் в хорошем качестве

Railway Technician Grade III Job Profile,Promotion, Allowances_ முதல் முறையாக தமிழில் 6 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Railway Technician Grade III Job Profile,Promotion, Allowances_ முதல் முறையாக தமிழில்

நம் தமிழ் சொந்தகளுக்கு வணக்கம். TNPSC மட்டும் இல்லாமல் மத்தியஅரசின் RAILWAYS,BANK,SSC,INSURANCE மற்றும் பிற PUBLIC SECTOR துறையில் வேலைவாய்ப்புகள், தேர்வுமுறைகள் அனைத்தும் அறிந்துகொள்ளும் களம். உங்கள் கல்வித்தகுதிக்கு (8th,10th,+2,ITI.Diploma,Any Degree) ஏற்றவாறு அனைத்து வாய்ப்புகளும் அறிந்துகொள்ளும் களம். போட்டித்தேர்வுகளுக்கு தேவையான குறிப்புகள்,வழிமுறைகள்,கணிதபாடம்(Aptitude),Reasoning,Shortcuts கற்றுக்கொள்ளக்கூடிய இலவசத்தளம். SHARE// SUPPORT// SUBSCRIBE மேலும் விவரங்களுக்கு:- இணையத்தள முகவரி - https://allcentralexams.blogspot.com/ மின்னஞ்சல் முகவரி - [email protected] Telegram Link - https://t.me/Tnpsc_Mattum_Pothuma என்னை பற்றி:- என் பெயர் திலிப்குமார் துரைப்பாண்டி,2011 யில் Engineering முடித்து,தேர்வு மையம் ஏதும் செல்லாமல் 2012யில் இந்தியன் வங்கியில் சேர்ந்து,பின் RRB-NTPC மூலம் தேர்ச்சி பெற்று 2016 முதல் தென்னக ரயில்வேயில் நிலைய அதிகாரியாக (STATION MASTER in Southern Railway)பணி புரிந்து வருகிறேன். #Techinicianjobtamil #railwaytechniciantamil2024 #Railwayjobssalary2024 #Railwayjobsforladies #LadiesJobs2024 #railwyexams2024 #pointsmansalary #railwayexams #rrbchennaimaterial #groupdsalary #pointsman #pointsmanpromotion

Comments