Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஸலவாத் ஓதுவதால் ஏற்படும் 30 விதமான நன்மைகள்-30 Benifits of Reading Salawat on Prophet Mohammad (SAW) в хорошем качестве

ஸலவாத் ஓதுவதால் ஏற்படும் 30 விதமான நன்மைகள்-30 Benifits of Reading Salawat on Prophet Mohammad (SAW) 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஸலவாத் ஓதுவதால் ஏற்படும் 30 விதமான நன்மைகள்-30 Benifits of Reading Salawat on Prophet Mohammad (SAW)

#WAZIFAPAGE ஸலவாத் ஓதுவதால் ஏற்படும் 30 விதமான நன்மைகள் தரூதே இப்ராஹிம் என்றால் தொழுகையில் ஓதப்படும் ஸலவாதாகும் *ٱللَّٰهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ . ٱللَّٰهُمَّ بَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.* அல்லாஹும்ம ஸல்லி அலாமுஹம்மதின் வஆலா முஹம்மதின் கமா ஸல்லய்த்த அலா இப்ராஹிம வஆலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹிம வஅலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லது இந்த சிறிய ஸலவாத்தை ஓதிக் கொள்ளும். صَلَّى الَّلّٰهُ تَعَالٰى عَلَيْهِ وَآلِهِ وَ سَلَّمْ ஸல்லல்லாஹு தஆலா அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம்.

Comments