Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



WHEAT HALWA RECIPE IN TAMIL/ பால் எடுத்து கோதுமை அல்வா எப்படி செய்வது

TWITTER https://twitter.com/CHEFMADRASMURAL?s=09 FACEBOOK   / chefmadras   WEBSITE http://sreebalaacatering.com INSTAGRAM   / chefmadrasmurali   PLAYSTORE https://play.google.com/store/apps/de... YOUTUBE    / chefmadrasmurali   HELO APP #CHEFMADRASMURALI ID 457259396 #CHEFMADRASMURALI/#WHEATHALWARECIPE/#HOWTOPREPAREWHEATHALWA/#DEEPAVALISWEET/#ORIGINALWHEATHALWARECIPEINTAMIL/#கோதுமைஅல்வாசெய்முறை/#கோதுமைஅல்வாஎப்படிசெய்வது SUBSCRIBE FOR DAILY VIDEOS CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs கோதுமை அல்வா செய்ய தேவையான பொருட்கள் சம்பா கோதுமை 250 கிராம் சர்க்கரை 500 கிராம் நெய் 100 கிராம் ஆயில் 100ml முந்திரி பருப்பு 25 கிராம் ஆரஞ்ச் கலர் சிறிதளவு பச்சைக் கற்பூரம் சிறிதளவு ஜாதிக்காய் பொடி சிறிதளவு லெமன் ஜூஸ் ஒரு டேபிள்ஸ்பூன் கோதுமை அல்வா செய்முறை முதலில் சம்பா கோதுமையை மூன்று முறை அலசி பிறகு சுமார் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பிறகு வடிகட்டி அதை கிரைண்டரில் அரைத்து 4 முறை பால் எடுக்க வேண்டும் சுமார் தண்ணீர் 2 லிட்டர் அளவுக்கு ஊற்றி அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும் பிறகு எடுத்து வைத்த பால் சுமார் ஏழிலிருந்து எட்டு மணி நேரம் புளிக்க வேண்டும் பிறகு நன்றாக தண்ணீர் தெளிந்து வந்தபிறகு அதை மேலாக வடிகட்ட வேண்டும் அதாவது கலக்காமல் தெளிவான தண்ணீராக எடுக்க வேண்டும் பிறகு கீழே உள்ள பால் சிறிது கெட்டியாக இருக்கும் அதை ஒரு டம்ளரால் அளந்துகொள்ளவேண்டும் பிறகு அதே டம்ளரால் இரண்டு டம்ளர் சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு முந்திரிப்பருப்பை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் பிறகு ஒரு பாத்திரத்தில் சுமார் 8 டம்ளர் அளவுக்கு தண்ணீர் சூடு பண்ணவேண்டும் தண்ணீர் கண்டிப்பாக கொதிக்க வேண்டும் பிறகு ஒரு கடாய் அல்லது ப்ரை பேன் எடுத்துக்கொண்டு அதிலே எடுத்து வைத்த சர்க்கரையை போட்டு சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பாகு செய்ய வேண்டும் பாகின் பதமானது சிறிது கம்பிப் பதமாக இருக்க வேண்டும் பிறகு அதிலே சிறிது நெய் ஊற்றி எடுத்துவைத்த பாலை கிளறிக்கொண்டு ஊற்ற வேண்டும் பிறகு நன்றாக பாலும் சர்க்கரையும் சிறிது லூசாக மாறி கொதிக்கும் அவ்வாறு கொதிக்கும் பொழுது சிறிது கெட்டியாக ஆகும் அப்பொழுது கொதித்த வெந்நீரை ஒரு டம்ளர் ஊற்றி கிளற வேண்டும் மறுபடி சிறிது கெட்டியாகும் பொழுது தண்ணீர் ஊற்றி இவ்வாறு சுமார் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கிளற வேண்டும் இப்பொழுது படத்தில் காட்டியவாறு கோதுமை பாலில் முட்டை சிறிது பொறுமையாக வந்து வெடிக்கும் அப்பொழுது ஆரஞ்சு கலர் அதன்மீது எலுமிச்சம்பழ ஜூஸ் ஊற்றி கிளறவேண்டும் இவ்வாறு கிளறிய பிறகு சிறிது கெட்டியான பிறகு முதலில் ஒரு கரண்டி நெய் ஊற்றி கிளற வேண்டும் சிறிது கெட்டியான பிறகு இரண்டாவது கரண்டி ஆயில் ஊத்த வேண்டும் பிறகு மூன்றாவதாக நெய் ஊற்றி மறுபடி கிளற வேண்டும் இவ்வாறு கிளரும் பொழுது வீடியோவில் காண்பித்த வாறு சிறிது சுருள ஆரம்பிக்கும் பிறகு நறுக்கி வைத்த முந்திரி பருப்பு ஜாதிக்காய் பவுடர் இவற்றை சேர்த்து கிளறவேண்டும் சிறிது நெய் ஊற்றி கிளற வேண்டும் படத்தில் காட்டியவாறு வரும்பொழுது பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும் பிறகு ஏற்கனவே ஒரு தட்டில் நெய் ஊற்றி தடவி வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு இந்த அல்வாவை அந்த தட்டின் மீது ஊற்றி சிறிது சமன் பண்ணவும் சுமார் அரை மணி நேரம் கழித்து கோடுகள் போட்டு உங்களுக்கு தேவையான அளவுகளில் வெட்டிக் கொள்ளலாம் இப்பொழுது சுவையான கோதுமை அல்வா ரெடி கோதுமை அல்வா எப்படி செய்வது கோதுமை அல்வா செய்முறை கோதுமை அல்வா ரெசிபி தமிழ் How to make wheat halwa How to prepare wheat halwa Wheat halwa recipe in Tamil Wheat halwa eppadi seivathu Wheat halwa preparation Original wheat halwa recipe in Tamil

Comments