Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பிரண்டை துவையல் மற்றும் பிரண்டை குழம்பு в хорошем качестве

பிரண்டை துவையல் மற்றும் பிரண்டை குழம்பு 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பிரண்டை துவையல் மற்றும் பிரண்டை குழம்பு

பிரண்டை உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும். எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும். பிரண்டை துவையல் மற்றும் பிரண்டை குழம்பு ‪@KaruveppilaiSamayal‬ ------------------------------------------------------------------------------------------------------- காஸ் ஸ்டோவ் link 👉 https://amzn.to/36Kqtcz ------------------------------------------------------------------------------------------------------- Don't forget to follow us on our social media accounts. Facebook Page: https://bit.ly/2HckZhZ Instagram: https://bit.ly/2M8pMQr --------------------------------------------------------------------------------------------------- Telegram App Link - https://t.me/KaruveppilaiSamayalYT --------------------------------------------------------------------------------------------------- Website - https://karuveppilaisamayal.com/ #karuveppilaisamayal

Comments