Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб குங்கும பொட்டின்- Kunguma Pottin mangalam Song |4K VIDEO | в хорошем качестве

குங்கும பொட்டின்- Kunguma Pottin mangalam Song |4K VIDEO | 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



குங்கும பொட்டின்- Kunguma Pottin mangalam Song |4K VIDEO |

Singers : T.M. Soundararajan and P.Susheela Music by : M.S. Viswanathan Male : Kunguma Pottin mangalam { Nenjam irandin sangamam } (2) Indrena koodum ilamai Ondrena paadum Female : Kunguma Pottin mangalam { Nenjam irandin sangamam } (2) Indrena koodum ilamai Ondrena paadum Male : Endhan pakkam Vanthenna vetkam Undhan kannil yen Indha acham Female : Aa aah Male : Thithikum idhazh Meedhu mogam Thandhadhae maan Thalir megam Male : Thandhadhae maan Thalir thegam thegam thegam Female : Manam sinthika Sinthika thunbam dhinam Santhika santhika inbam Female : Penaana pinbu Ennai thedi kondadhae Ennangal kodi Kondadhae ennangal Kodi kodi kodi Male : Kunguma Pottin mangalam Nenjam irandin Sangamam Male & Female : Nenjam irandin Sangamam indrena koodum Ilamai ondrena paadum Male : Thangam mangum Niramaana mangai Angam engum Aanandhae gangai Male : Jil ennum kulir Kaatru veesum mounamae Thaan angu pesum Mounamae thaan angu Pesum pesum pesum Female : Mannil sorgam Kandintha ullam vinnil Sutrum meen endru thullum Female : Karpanai kadal Aana pothu sendradhae Poonthendral thoothu Sendradhae poonthendral Thoothu thoothu thoothu Male & Female : Kunguma Pottin mangalam { Nenjam irandin sangamam } (2) Indrena koodum ilamai Ondrena paadum பாடகி : பி.சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : குங்கும பொட்டின் மங்களம் { நெஞ்சம் இரண்டின் சங்கமம் } (2) இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும் பெண் : குங்கும பொட்டின் மங்களம் { நெஞ்சம் இரண்டின் சங்கமம் } (2) இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும் ஆண் : எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம் உந்தன் கண்ணில் ஏனிந்த அச்சம் பெண் : ஆஆஆஆ ஆண் : தித்திக்கும் இதழ் மீது மோகம் தந்ததே மான்தளிர் மேகம் ஆண் : தந்ததே மான்தளிர் மேகம் தேகம் தேகம் தேகம் பெண் : மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம் தினம் சந்திக்க சந்திக்க இன்பம் பெண் : பெண்ணான பின்பு என்னை தேடி கொண்டதே எண்ணங்கள் கோடி கொண்டதே எண்ணங்கள் கோடி கோடி கோடி ஆண் : குங்கும பொட்டின் மங்களம் நெஞ்சம் இரண்டின் சங்கமம் ஆண் & பெண் : நெஞ்சம் இரண்டின் சங்கமம் இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும் ஆண் : தங்கம் மங்கும் நிறமான மங்கை அங்கும் எங்கும் ஆனந்த கங்கை ஆண் : ஜில் என்னும் குளிர் காற்று வீசும் மெளனமே தான் அங்கு பேசும் மெளனமே தான் அங்கு பேசும் பேசும் பேசும் பெண் : மண்ணில் சொர்க்கம் கண்டிந்த உள்ளம் விண்ணில் சுற்றும் மீனென்று துள்ளும் பெண் : கற்பனை கடலான போது சென்றதே பூந்தென்றல் தூது சென்றதே பூந்தென்றல் தூது தூது தூது ஆண் & பெண் : குங்கும பொட்டின் மங்களம் { நெஞ்சம் இரண்டின் சங்கமம் } (2) இன்றென கூடும் இளமை ஒன்றென பாடும்

Comments