Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 2-பயிர் சுழற்சி-|-இயற்கை விவசாயத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கு-|-வானகத்தில் நடந்த கலந்துரையாடல்...2 в хорошем качестве

2-பயிர் சுழற்சி-|-இயற்கை விவசாயத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கு-|-வானகத்தில் நடந்த கலந்துரையாடல்...2 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



2-பயிர் சுழற்சி-|-இயற்கை விவசாயத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கு-|-வானகத்தில் நடந்த கலந்துரையாடல்...2

இயற்கை விவசாயத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கு - பயிர் சுழற்சி- இயற்கை விவசாயம் தற்போது நிறைய நடக்கிறது. ஆனால் அது சரியானது அல்ல... இயற்கை வழி விவசாயமே சரியானது அதை மையப்படுத்தி நாம் அனைவரும் நகர வேண்டும்... அது வீட்டு தோட்டமோ அல்லது வேளாண் நிலமோ இரண்டுக்கும் பொருந்தும். அதற்கு முக்கிய பாதை பயிர் சுழற்சி. இதுவே நிறைய முக்கிய முன்னோடிகள் கையில் எடுத்த பாதையும்..கூட (மசானபு ஃபுகோகா-என் ஆசானின் ஒருவர்) ஆகையால்தான் அதை பற்றி நமக்கு ஒரு புரிதல் வேண்டும்... பயிர் சுழற்சி பற்றி மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 9786307669 இயற்கை விவசாயி மு.முனீஸ்வரன் மரபு வழி வேளாண்மை வாழ்வியல் உயிர் சுழல் மையம், தேனீக்கள் இயற்கை விவசாயக் கூட்டமைப்பு மற்றும் தேனீக்கள் இயற்கை உழவர்கள் சந்தை.

Comments