Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб நில ஒப்படை பட்டாவை அரசு ரத்து செய்ய காலவரையறை என்ன? в хорошем качестве

நில ஒப்படை பட்டாவை அரசு ரத்து செய்ய காலவரையறை என்ன? 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



நில ஒப்படை பட்டாவை அரசு ரத்து செய்ய காலவரையறை என்ன?

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். https://t.me/+jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 9360314094 ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை செல் - 7299703493 Office Address : 15/87 arasalwar kovil keela street Opp of court Srivaikundam Thoothukudi District - 628601 ........................................................................ #assignment #housesitepatta #assignmentpattatamil #Revenuestandingorders #RSO21 #RSOTAMIL #FREEPATTA #Assignmentpattacancel #pattacanceltamil #pattatamil #landcommissioner #RDO #Districtrevenueofficer #udrpatta ##pattacancellimitation Madras High Court Seriya Pushpam vs The Special Commissioner And Others Dated - 17. 03. 2021 W.P.No.11836/2010 JUSTICE S.S.SUNDAR .......................................................................... வருவாய் நிலை ஆணை எண்.15(18) ன் கீழ் ஒப்படை ரத்து செய்வது தொடர்பாக அரசு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கியுள்ளது. 1) அரசாணை (நிலை) எண்.2555 வருவாய்த்துறை நாள் :14.5.73க்கு முன் ஒப்படை செய்யப்பட்ட நேர்வுகளில் வருவாய் நிலை ஆணை எண். 15(18)ன் கீழ் ஒப்படை ரத்து செய்ய வேண்டிய நேர்வுகளைசிறப்பு ஆணையம் மற்றும் நில நிர்வாக ஆணையருக்கு உரிய செயற்குறிப்பு மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைக்க வேண்டும். அவர் மனுதாரரின் விளக்கத்தினைப் பெற்று நேர்முக விசாரணையும் நடத்தி பிறகு ஒப்படையினை ரத்து செய்ய வேண்டும். 2) 14.5.73க்கு பின் ஒப்படை செய்யப்பட்ட நேர்வுகளில் அரசாணை எண்.2555 வருவாய்த்துறை நாள்:14.5.73ல் அளித்துள்ள அதிகாரங்களின்படி சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரிகளே நடவடிக்கை எடுத்திடலாம். 3) ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்களை வருவாய் நிலை ஆணையில் கூறியுள்ளபடி ஆவணங்களில் பதிவு செய்து மூன்று ஆண்டுகளுக்குள் வேளாண்மை செய்யப்பட்டுள்ளதா, தொடர்ந்து வேளாண்மை செய்யப்பட்டு வருகிறதா என்பதையும் உடனுக்குடன் புலத்தணிக்கை செய்ய வேண்டும். நிபந்தனைகள் மீறப்படும் நேர்வுகளில் காலந்தாழ்த்தாது ஒப்படையினை ரத்து செய்வதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 4) அதேபோல் ஒப்படை செய்யப்பட்ட நிலங்கள் 10 ஆண்டுகளுக்குள் விற்பனை செய்யப்பட்டாலோ, குத்தகைக்கு விடப்பட்டாலோ அல்லது நிலமாற்றம் செய்யப்பட்டாலோ அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகும் இந்நிலங்கள் வேளாண்மை அல்லாத காரியங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டாலோ கால தாமதமின்றி ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (அரசு கடித எண். 36741/நி.மு.31/97-1 நாள்:15.7.97)

Comments