У нас вы можете посмотреть бесплатно Maharaja Movie Review: விஜய்சேதுபதி Career-ல் இதுதான் Best படமா? மகாராஜா படம் எப்படி இருக்கு? или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
துணை நடிகராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அவரது 50வது திரைப்படமாக திரைக்கு வந்திருக்கிறது மகாராஜா. குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்தத் திரைப்படத்தில், பாரதிராஜா, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் குறித்த ஊடக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #Maharaja #MaharajaReview #vijaysethupathi To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil