Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Totalstation parts explanation and setting procedure in field - tnpsc surveyor - draughtsmen - в хорошем качестве

Totalstation parts explanation and setting procedure in field - tnpsc surveyor - draughtsmen - 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Totalstation parts explanation and setting procedure in field - tnpsc surveyor - draughtsmen -

#totalstation #leica #modernsurveyinstruments #totalstation setting procedure #totalstation parts #totalstation #topcon instruments #leica instruments #license surveyor #license surveyor training #land survey #tnpsc surveyor exam Totalstation கருவியின் உடைய பாகங்கள் மற்றும் அதனை களத்தில் அமைக்கும் முறை ஆகியவற்றை பற்றி மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் எளிமையாகவும் எடுத்து வைப்பது இதன் நோக்கமாகும்... இக் காணொளியில் மூலம் Totalstation கருவியின் அனைத்து பாகங்களையும் மிகவும் தெளிவாக அறியலாம். ஒவ்வொரு பாகமும் எதற்காக இணைக்கப் பட்டுள்ளது என்பதையும், அதனுடைய பயன்களையும், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியும் தெளிவாக அறியலாம்.. மேலும் Totalstation கருவியை களத்தில் எவ்வாறு அமைப்பது, எக் கருவியை முதலில் களத்தில் அமைப்பது, பிறகு படிப்படியாக டோட்டல் ஸ்டேஷன் கருவியை முழுவதுமாக களத்தில் அமைத்து அதனை இயக்கக்கூடிய வரையிலான அனைத்து முறைகளையும் கூறுவதை காணொளியின் முதன்மையான நோக்கம்.. அனைத்து விதமான Totalstation கருவிகளுக்கும் இது பொதுவான முறையாகும். ஒவ்வொரு கம்பெனியின் உடைய Totalstation வடிவங்களும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு கம்பெனியின் Totalstation வடிவங்கள் வெவ்வேறாக இருக்கும் இருந்தாலும் அதனுடைய பொதுவான நோக்கமானது என்றும் மாறாது.

Comments