Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб உளுந்து இல்லா இட்லி தரும் கிராமத்து தம்பதியர் | 70 வருட RAMA VILAS | MSF в хорошем качестве

உளுந்து இல்லா இட்லி தரும் கிராமத்து தம்பதியர் | 70 வருட RAMA VILAS | MSF 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



உளுந்து இல்லா இட்லி தரும் கிராமத்து தம்பதியர் | 70 வருட RAMA VILAS | MSF

தங்கள் முன்னோர்களால் நடத்தப்பட்ட உணவகங்கள் ஆங்காங்கே அதன் தன்மை மாறாமல் உணவிலும், தரத்திலும், அமைப்பிலும் மாற்றங்கள் ஏதும் செய்யாமல் இன்றும் செயல்படுகின்றது..., முக்கியமாக காலத்துக்கு ஏற்ற மாற்றம் எனும் பெயரில் உணவு முறையில் மாற்றம் செய்யாததே இவ்வவகை உணவகங்களின் சிறப்பு.., அப்படி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து சங்ககிரி செல்லும் சாலையில் நாராயணபாளையம் என்னும் கிராமத்தில் 70வருடங்களுக்கு மேலாக செயல்படும் அசைவ உணவகம்தான் ராம விலாஸ். This is a 70 year-old-hotel, run by its second-generation owner Mr. Rajamanickam and his wife. Simple and tasty breakfast with only idly as the main course accompanied by chicken, mutton, and mutton intestine. The idly is fenugreek (vendayam) idlis (instead of urid dhal, fenugreek is used) Lunch is also simple with rice and mutton thanni kulambu. Ramavilas | ராமவிலாஸ் contact: 73733 42465 7.30am to 3.30pm CV8H+2XF, Narayanampalayam, Thiruchengodu to sankagiri bye pass, Tamil Nadu 637302. https://goo.gl/maps/gefqwZz1jcCE6yKw7

Comments