Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சூப்லி பான்கேக் | Souffle Pancakes Recipe In Tamil | Egg Recipes | Fluffy Pancakes | Breakfast Ideas в хорошем качестве

சூப்லி பான்கேக் | Souffle Pancakes Recipe In Tamil | Egg Recipes | Fluffy Pancakes | Breakfast Ideas 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சூப்லி பான்கேக் | Souffle Pancakes Recipe In Tamil | Egg Recipes | Fluffy Pancakes | Breakfast Ideas

சூப்லி பான்கேக் | Souffle Pancakes Recipe In Tamil | Egg Recipes | Fluffy Pancakes | Japanese Food | Breakfast Ideas | Pancake Recipe | ‪@HomeCookingTamil‬ | #soufflepancake #pancakerecipe #pancake #breakfastrecipes #breakfast #breakfastideas #japanesestreetfood #streetfood #snacks #eggrecipes #eggbreakfast #japanesepancake #fluffypancakes #fluffypancake #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Souffle Pancakes:    • Souffle Pancake | Egg Recipes | Fluff...   Our Other Recipes: கேரட் கேக்:    • கேரட் கேக் | Carrot Cake | Cream Chee...   காபி கேக்:    • காபி கேக் | Walnut Coffee Cake | Perf...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... சூப்லி பான்கேக் தேவையான பொருட்கள் முட்டை - 4 பால் - 7 மேசைக்கரண்டி காய்ச்சி ஆறவைத்தது (Buy: https://amzn.to/2Gz9D4r) வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2U9JC3U) மைதா மாவு - 6 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2TRS8Em) பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37jSozL) உப்பு - 1 சிட்டிகை (Buy: https://amzn.to/2vg124l) சர்க்கரை - 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/38wnYus) (Buy: https://amzn.to/2RWX48h) எண்ணெய் (Buy: https://amzn.to/2RGYvrw) செய்முறை: 1. முதலில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை பாகத்தை தனி தனியாக பிரிக்கவும். 2. அடுத்து முட்டையின் வெள்ளை பாகத்தை பிரிட்ஜில் வைக்கவும். 3. பிறகு முட்டையின் மஞ்சள் கருவை பீட் செய்து அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து விடவும். 4. அடுத்து மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும். 5. பிரிட்ஜில் வைத்த முட்டையின் வெள்ளை பாகத்தை எடுத்து பீட் செய்து, சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து பீட் செய்யவும். 6. பின்பு பீட் செய்த வெள்ளை பாகத்துடன், மஞ்சள் கரு கலவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கலந்து விடவும். 7. ஒரு பானை சூடாக்கி எண்ணெய் தடவவும். அதிகமாக உள்ள எண்ணெய்யை துடைத்து எடுக்கவும். 8. அடுத்து பான்கேக் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி, பானின் ஓரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றவும். பின்பு பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் வேகவிடவும். 9. அடுத்து பானை திறந்து சிறிதளவு பான்கேக் கலவை, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிடவும். 10. பிறகு பான்கேக்கை மறுபுறம் திருப்பி சிறிதளவு தண்ணீர் ஊற்றி பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிடவும். 11. பானில் இருந்து கேக்கை எடுத்து தட்டில் வைத்து மேலே வெண்ணெய் மற்றும் தேன் ஊற்றி சூடாக பரிமாறவும். 12. அருமையான சூப்லி பான்கேக் தயார்! Souffle Pancakes are famous Japanese pancakes known for their extreme fluffiness. The trick lies in preparation of the batter and cooking the pancakes rightly. And we are here with you to help you navigate through the whole process easily. So, why wait? Watch this video right away and enjoy your share of these soft and yummy pancakes meant to melt in your mouth instantly! HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -   / homecookingt.  . YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments