У нас вы можете посмотреть бесплатно Don't Do This During Lightning Strikes | செல்போன் பேசினால் நம் மீது இடி விழுமா? | Mr.GK или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
இடி இடிக்கும்போது இத மட்டும் செய்யவே செய்யாதீங்க. How to Survive Thunderstorms and Lightning Strikes? இடி (Thunder) என்பது காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் வானத்தில் மின்சாரம் உண்டாகிப் பூமியில் பாயும்போது உண்டாகிறது. இடி, மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடியொலி கேட்கும் இடியின் போது இரண்டு காதுகளையும் அழுத்தமாக கைகளைக் கொண்டு மூடுவதால், அதீத ஒலியால் ஏற்படும் அதிர்வை உடல் உணராமல் குறைக்கலாம். திடீரென ரோமங்கள் சிலிர்ப்பது, உடற்கூச்சம் ஏற்படுவது மின்னல் தாக்குவதற்கான அறிகுறியாகும். அதனை உணர்ந்த உடன் உடலை வளைத்து, தரையில் அமர்ந்து கொள்வது சிறந்தது. தங்களால் எவ்வளவு முடியும் அந்தளவிற்கு தரையோடு, தரையாக குனிந்து அமர்ந்துக்கொள்ளுவது, மின்னலின் தாக்குதலில் இருந்து காக்கும். ஆனால், தரையோடு, தரையாக படுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், முதலில் மின்னல் தரையை தாக்கிய பிறகே, மனிதர்களின் உடலில் அதன் தாக்கம் ஊடுருவும். 0:00 - Introduction 0:56 - Thunderstorms and Lightning Strikes News in India 2:07 - 4 Types of Thunderstorm Attacks 3:23 - Science Facts about Thunderstorm 5:57 - Outdoor Surviving Technics 8:49 - Indoor Surviving Technics Sources: https://www.accuweather.com/en/weathe... https://www.cnbc.com/2017/03/03/how-a... https://circuitcloud.in/is-it-safe-to... http://news.bbc.co.uk/2/hi/health/510... https://geology.com/articles/lightnin... https://indianexpress.com/article/exp... https://www.indiatoday.in/india/story... Follow me on social media: Facebook: / mrgktamil Twitter: / mr_gk_tamil Instagram: / mr_gk_tamil Telegram: https://telegram.me/MrGkGroup #MrGK #Lightning #Thunderstrom Mr.GK stands for Mr.General Knowledge.