Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ் வீட்டுத் தோட்டம் | gemini ganesan daughter kamala selvaraj в хорошем качестве

ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ் வீட்டுத் தோட்டம் | gemini ganesan daughter kamala selvaraj 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ் வீட்டுத் தோட்டம் | gemini ganesan daughter kamala selvaraj

#geminiganesan #kamalaselvaraj #Homegarden நடிகர் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ், சோதனைக்குழாய் கருத்தரிப்பு மருத்துவத்தில் தமிழகத்தின் முன்னோடி மருத்துவர். தோட்டப் பராமரிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர், சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் பண்ணைத் தோட்டம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். கடற்கரையை ஒட்டிய அந்த ஒரு ஏக்கர் நிலத்தை, பலவகையான தாவரங்கள் வளரும் சோலையாக மாற்றியிருக்கிறார். மா, பலா, வாழை, எலுமிச்சை, சப்போட்டா, திராட்சை, சீத்தா, மாதுளை, ஆரஞ்சு, பப்பாளி, நாவல், நெல்லி, தேக்கு, வெற்றிலை, நாகலிங்கம், ருத்ராட்சம், மனோரஞ்சிதம், வெண்டை, தக்காளி, கத்திரி, கீரை வகைகள், கொடுக்காப்புளி உள்ளிட்ட ஏராளமான தாவரங்களை செல்லம் கொஞ்சி செழுமையாக வளர்க்கிறார். வாரக்கடைசியில் தவறாமல் இந்தப் பண்ணைத் தோட்டத்தில் ஆஜராகும் கமலா, கொடைக்கானலிலுள்ள மற்றொரு பண்ணை வீட்டை முன்மாதிரியான பூந்தோட்டமாக நேர்த்தியாகப் பராமரிக்கிறார். தன் வீட்டுத்தோட்ட அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்... Credits: Producer : K. Anandaraj | Camera : R.Kannan | Edit : Srithar | Exicutive Producer : M.Punniyamoorthy -------------------------------------------------------------------- உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube

Comments