Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб எலுமிச்சை செடியில் பூக்கள் கொட்டாமல் கொத்து கொத்தாக காய்க்க இதை பண்ணுங்க в хорошем качестве

எலுமிச்சை செடியில் பூக்கள் கொட்டாமல் கொத்து கொத்தாக காய்க்க இதை பண்ணுங்க 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



எலுமிச்சை செடியில் பூக்கள் கொட்டாமல் கொத்து கொத்தாக காய்க்க இதை பண்ணுங்க

மாடித்தோட்டத்தில் அல்லது வீட்டுத்தோட்டத்தில் எலுமிச்சை செடி வளர்ப்பு என்பது மிக சுலபமே. சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டால் போதும் எலுமிச்சை ஒரு மரம் ஆனால் அதை பலரும் செடியாக பாவித்துக் கொள்கிறார்கள். இதனால் செடியில் சரியாக வளர்ச்சி இல்லாமல் பூக்கள் பூக்காமல் காய்கள் காய்க்காமல் இருந்து வருகிறது. இந்த வீடியோவில் ஏன் எலுமிச்சை செடியில் பூ பூக்கவில்லை, ஏன் உங்களிலும் செடியில் எந்த மாற்றமும் இல்லை, என் செடியில் பூக்கள் உதிர்கிறது, எலுமிச்சைச் செடிகள் வரும் பூச்சிகள் மற்றும் நோய்கள், எலுமிச்சை செடிக்கு எப்படி சத்துக்களை கொடுப்பது, எலுமிச்சை செடிக்கு எப்படி கவாத்து பண்ணுவது, எலுமிச்சை செடிக்கு ஏன் கவாத்து பண்ண வேண்டும், அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லியுள்ளேன். Lemon plants are easy to grow in pots\ grow bags. However, due to some mistakes plant won't produce any lemons and plant stop growing. In this video, we see the common mistakes people do while growing lemon plant and how to get more fruit in the plant. We are covering the topics 1. Why is lemon plant not growing? 2. why Lemon plant is not flowering? 3.why flowers are falling in the lemon plant? 4. What are the pest attacks on the lemon plant? 5. Ideal potting mix for the lemon plant? 6. Ideal Ph level for the lemon plant? 7. when and why pruning is a must 8. how to get bigger lemons in the plant? #lemon_plant #growing_lemon_in_pot #terrace_garden Lemon growing tips Playlist :    • Lemon plant growing tips   Madhulai chedi valarpu :    • மாதுளைச்செடியில் நிறைய காய் பிடிக்க ஒ...   Suggested Products to buy online: https://www.amazon.in/shop/sakthivelo... Join our telegram group: https://t.me/joinchat/JxjXKRcPDqXTPWO... Are you instagram Follow me @sakthivelorganics   / sakthivelorganics   Follow Our cooking page on instagram : @being.vegetarian Follow us on facebook:   / ssogc   Facebook Group : http://bit.ly/2l5oau8 Follow us on twitter   / ssogc   Visit Our Site : http://sako.co.in Subscribe to get the latest garden updates:http://bit.ly/2rffHIc Subscribe to My English Channel: http://bit.ly/2I58Haj Sakthivel's Cooking Channel: http://bit.ly/2MjbU5i If you had any doubts chat with me on telegram App: https://t.me/Saktz Or Search for a username : Saktz If you like you can also send your videos @[email protected] ~-~~-~~~-~~-~ Please watch: "செடியில் பூக்கள் உதிர்கிறதா ? எப்படி பூக்களை காய் ஆக மாற்றுவது- Flowers falling | Hand pollination"    • செடியில் பூக்கள் உதிர்கிறதா ? எப்படி ...   ~-~~-~~~-~~-~

Comments