Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб how to play and tricks easy and simple winning points в хорошем качестве

how to play and tricks easy and simple winning points 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



how to play and tricks easy and simple winning points

welcome to my channel. hope this video is helpful for you. how to play this pallanguli game with tricks. Pallanguzhi is one of the most popular games in the village and is loved by everyone from children to adults. You can also play with it using tamarind nuts, or soy, clinkers, and marbles. Playing with only five pieces is the basic game that children will play. In each pit Adults will play with twelve pieces. பல்லாங்குழி விளையாட்டு கிராமத்தில் மிக பிரபலமான ஒரு விளையாட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விளையாடுவார்கள். இதற்கு புளியங்கொட்டைகள், சோவி, கிளிஞ்சல்கள், பளிங்கு கற்கள் இப்படி எதாவது ஒன்றை பயன்படுத்தி விளையாடலாம். இதில் ஐந்து காய்கள் மட்டும் போட்டு விளையாடுவது அடிப்படை விளையாட்டு இதை சிறார்கள் விளையாடுவார்கள். ஒவ்வொரு குழியிலும் பன்னிரெண்டு காய்கள் போட்டு பெரியவர்கள் விளையாடுவார்கள். அந்த கால பொழுதுபோக்கே இதுதான். பொதுவா இதை பகலில் தான் விளையாடுவாங்க. இரவில் அதாவது விளக்குவைக்கும் நேரம் வந்ததும் விளையாட கூடாது. அதனால் பகலில் மட்டுமே நீக்களும் விளையாடி சந்தோஷமா இருங்க. இப்போதான் நம்ம வீடியோவை முதன்முதலாக அதாவது நம்ம சேனலுக்கு நீங்க புதிதாக வந்திருந்தால் மறக்காமல் நம்ம சேனலை சப்ஸ்க்ரைப் செய்ங்க. அப்படியே பக்கத்தில் இருக்கும் பெல்ஐகானையும் அழுத்திடுங்க.😍 😍 😍 நன்றி...நன்றி...நன்றி .

Comments