Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Tamil Islamic Song | இணையில்லா இறைவனே | Inaiilla iraivanae | composed by kanmani Raja | в хорошем качестве

Tamil Islamic Song | இணையில்லா இறைவனே | Inaiilla iraivanae | composed by kanmani Raja | 7 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Tamil Islamic Song | இணையில்லா இறைவனே | Inaiilla iraivanae | composed by kanmani Raja |

Inaiilla iraivanae is an tamil Islamic music video song composed by music director kanmani raja. We dedicate this song to all Islamic people. Subscribe our channel for more updates.. Music composed by : Kanmani Raja Lyrics by : Sengathirvaanan Programming : Tajmeel sherif Singer : Rahema begum Produced by : zirani For Advertisement Contact : +91 81248 96772 Like Us -   / ziranimusic   Follow us -https://www.youtube.com/channel/UC7Tz...   / zirani0   Instagram -   / ziranidevotional   இணையில்லா இறைவனே எல்லோர்க்கும் ஒருவனே கருணையை வேண்டுகின்றேன் யா அல்லா மறை தந்த நாயனே மஹமூதர் நேசனே உன் புகழ் பாடுகின்றேன் யா அல்லாஹ் பூமி என்பதே ஓர் பள்ளிவாசலே கோடி ஜீவனும் அதில் தஞ்சமாகுமே தவமும் வரமும் எதுவும் நீதானே தினமும் உனையே பணிவாய் தொழுவேனே இணையில்லா இறைவனே எல்லோர்க்கும் ஒருவனே கருணையை வேண்டுகின்றேன் யா அல்லா..... ஆதாரமே என்றும் நீதான் அல்லாஹ் உன் அன்புக்கு நிகரேது இறைவா நீயல்லவோ எங்கும் நிறைவானவன் துன்ப இருளையும் விலக்கிட வருவாய் அலை கடல் ஓசையும் உன்படைப்பாகும் அழகிய பூக்களும் உன்புகழ் பேசும் ஆதி அந்தமே அருளின் வெளிச்சமே அனைத்துமே யா ரஹமானே .... இணையில்லா இறைவனே எல்லோர்க்கும் ஒருவனே கருணையை வேண்டுகின்றேன் யா அல்லா...

Comments