Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб கோதுமை அல்வா / Wheat Halwa Recipe in Tamil / Gothumai Halwa Recipe / Simple Wheat Halwa recipe / How в хорошем качестве

கோதுமை அல்வா / Wheat Halwa Recipe in Tamil / Gothumai Halwa Recipe / Simple Wheat Halwa recipe / How 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



கோதுமை அல்வா / Wheat Halwa Recipe in Tamil / Gothumai Halwa Recipe / Simple Wheat Halwa recipe / How

கோதுமை அல்வா / Wheat Halwa Recipe in Tamil / Gothumai Halwa Recipe / Simple Wheat Halwa recipe / How to make Halwa using Wheat Flour கோதுமை அல்வா : தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1/2 கப் சர்க்கரை – 1 கப் நெய் – 1/2 கப் உப்பு – சுவை கூட்ட ஒரு துளி தண்ணீர்                – 2 கப் முந்திரி – 20 செய்முறை : முதலில் ஒருசிறிய தாளிப்பு கரண்டியில் 3 டீஸ்பூன் சர்க்கரை போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு குறைவான தீயில் சூடேற்றவும்.சூடேறியதும் சர்க்கரை பொங்கி சிறிது நேரத்தில் தேன் நிறத்தில் மாறிவிடும். உடனே அடுப்பை அணைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதை அல்வாவிற்கு நிறமூட்டியாக பயன்படுத்திக் கொள்ளவும். பிறகு அரை கப் நெய்யை வாணலியில் விட்டு முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே நெய்யில் கோதுமை மாவை கொட்டி 2 நிமிடம் வறுக்கவும். பச்சை வாடை போனதும் அருகில் இரண்டு கப் அளவு தண்ணீரை கொதிக்க வைத்து கோதுமை மாவுடன் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கலக்கவும்.அதோடு சுட்ட சர்க்கரையை(நிறமூட்டியை) சேர்த்துக் கிளறவும்.பிறகு 2 நிமிடம் கழித்து அதோடு ஒரு கப் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும். சுவையைக் கூட்ட ஒரு துளி உப்பு சேர்க்கவும்.நெய் பிரிந்து வரும் வரை கிளறி இறுதியாக வறுத்து வைத்த முந்திரியை சேர்த்து இறக்கவும். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக்(Like) பண்ணுங்க, கமெண்ட்(Comment) பண்ணுங்க, உங்களின் நண்பர்களுக்கு ஷேர்(Share) பண்ணுங்க. மறக்காமல் எங்களின் A to Z Cooking YouTube சேனலை சப்ஸ்கிரைப்(Subscribe) பண்ணுங்க. நன்றி! Recipe்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணவும் ஆட்டுக்கால் சூப் செய்முறை / Goat Leg Soup    • ஆட்டுக்கால் சூப் செய்முறை / Goat Leg ...   2 நிமிடத்தில் ரசம் / Rasam Recipe    • 2 நிமிடத்தில் சுவையான கமகமக்கும் ரசம்...   பூண்டு குழம்பு / Poondu Kulambu in Tamil    • மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் பூ...   கோவில் புளியோதரை / Puliyodharai Recipe in Tamil    • கோவில் புளியோதரை / Puliyodharai Recip...   வேர்க்கடலை சுண்டல் / Peanut Sundal    • பீச் ஸ்டைல் வேர்க்கடலை மசாலா சுண்டல் ...   வாத்து கிரேவி / Duck Garvy    • சளியை விரட்டும் வாத்து கிரேவி / Duck ...   நண்டு மசாலா / Crab Gravy    • நண்டு மசாலா / Crab Gravy Recipe in Ta...   கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் / Yam Fry Recipe    • கறிச்சுவையில் கல்யாண வீட்டு சேனைக்கிழ...   குக்கரில் தக்காளி சாதம் / Tomato Rice in Cooker    • குக்கரில் சாதம் குழையாமல் சுவையான தக்...   தக்காளி தொக்கு / Tomato Thokku    • தக்காளி தொக்கு மிக சுவையாக செய்வது எப...   குக்கரில் கிறிஸ்துமஸ் கேக் / Plum Cake Recipe    • குக்கரில் கிறிஸ்துமஸ் கேக் / Plum Cak...   பூண்டு முறுக்கு / Easy Garlic Murukku    • தீபாவளி ஸ்பெஷல் மொறு மொறு பூண்டு முறு...   உளுந்து முருக்கு / Urad Dal Murukku    • உளுந்து முருக்கு / Urad Dal Murukku /...   எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு / Ennai Kathirikkai Kuzhambu    • எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு மிகவும் ...   பால் கோவா / Palkova Milk Sweet     • பால் கோவா செய்வது எப்படி / Milk Sweet...   ரவை ஸ்வீட் / Rava Sweet    • ரவையை பயன்படுத்தி 5 நிமிடத்தில் சூப்ப...   பிடி கொழுக்கட்டை (இனிப்பு) / Pidi Kozhukattai    • பிடி கொழுக்கட்டை (இனிப்பு) / Pidi Koz...   பருப்பு பூரணம் கொழுக்கட்டை / Pooranam Kolukattai    • பருப்பு பூரணம் கொழுக்கட்டை / Pooranam...   நெய் மைசூர் பாக் / Mysore Pak     • நெய் மைசூர் பாக் / Mysore Pak Recipe ...   மசாலா கார பொரி / Masala Kara Pori    • மசாலா கார பொரி / Masala Kara Pori Rec...   வெங்காய பஜ்ஜி / Onion Bajji Recipe    • வெங்காய பஜ்ஜி செய்முறை தமிழ் / Onion ...   நுங்கு பாயாசம் / Nungu Payasam    • நுங்கு பாயாசம் / Nungu Payasam / Ice ...   குடைமிளகாய் சாதம் / Capsicum Rice    • சுவையான குடைமிளகாய் சாதம் செய்முறை / ...   கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் / Kerala Kulukki Sarbath    • கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் / Keral...   வெண்ணிலா ஐஸ்கிரீம் / Vannila Ice Cream    • 5 பொருட்களை வைத்து வெண்ணிலா ஐஸ்கிரீம்...   குச்சி ஐஸ் செய்முறை / Homemade Popsicle    • வீட்டிலேயே குச்சி ஐஸ் செய்முறை / Home...   குல்பி ஐஸ் எளிதாக செய்வது எப்படி / Simple & Easy Kulfi Ice    • வீட்டிலேயே குல்பி ஐஸ் எளிதாக செய்வது ...   வெங்காய பக்கோடா செய்முறை / Onion Pakoda    • பேக்கரி ஸ்டைல் மொறு மொறு வெங்காய பக்க...   மைதா பிஸ்கட் / Maida Biscuit    • மைதா பிஸ்கட் செய்முறை / Maida Biscuit...   கல் மீன் வறுவல் / Tawa Fish Fry    • கல் மீன் வறுவல் / Tawa Fish Fry in Ta...   மைதா ரவை பணியாரம் / Maida Rava Paniyaram    • 10 நிமிடத்தில் மைதா ரவை இனிப்பு பணியா...   கருங்கோழி மிளகு வறுவல் / Black Chicken Pepper Fry    • கருங்கோழி மிளகு வறுவல் / Spicy Chicke...   இட்லி பொடி / Idli Podi     • சுவையான இட்லி பொடி செய்வது எப்படி / I...   சிறு நெல்லிக்காய் ஊறுகாய் / Star Gooseberry Pickle    • ஆயுளைப் பெருக்கும் சிறு நெல்லிக்காய் ...   இனிப்பு தேங்காய் போளி / Sweet Coconut Poli    • இனிப்பு தேங்காய் போளி / Sweet Coconut...   ரவா கேசரி / Rava Kesari    • மிகவும் சுலபமான ரவா கேசரி - தமிழ் / R...   ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி / Ambur Mutton Dum Biryani    • ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி / World F...   சர்க்கரை பொங்கல் / Sweet Pongal    • ஈஸியான சர்க்கரை பொங்கல் / Sweet Ponga...   வாழைக்காய் பஜ்ஜி / Raw Banana Bajji    • சூப்பரான மொறு மொறு வாழைக்காய் பஜ்ஜி /...   மண் பானையில் நெத்திலி மீன் / Anchovy Fish Gravy    • மண் பானையில் நெத்திலி மீன் குழம்பு செ...   காரா பூந்தி / Kara Boondi    • காரா பூந்தி / Kara Boondi / Spicy Cri...   மசாலா கடலை / Masala Peanut    • 10 நிமிடத்தில் மொறு மொறு ஈவினிங் ஸ்னா...   வெண்ணிலா கேக் / Cooker Cake    • ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக் வீட்டிலேய...   கிளி மீன் வறுவல் / Parrot Fish Fry     • கிளி மீன் வறுவல் / Parrot Fish Fry in...   சுட்ட ஆட்டு ஈரல் / Grilled Goat Liver    • ஆட்டு ஈரல் சுடும் முறை / Grilled Goat...   குழம்பு மிளகாய் தூள் தயாரிப்பது எப்படி / Red Chilli Powder    • குழம்பு மிளகாய் தூள் வீட்டிலேயே மிக ச...   மத்தி மீன் குழம்பு / Sardines Fish Curry    • வீடே கமகமக்கும் மத்தி மீன் (சால மீன்)...   வஞ்சிரம் மீன் வறுவல் / Seer Fish Fry    • நாவை சுண்டி இழுக்கும் வஞ்சிரம் மீன் வ...   #Halwa #WheatHalwa #AtoZCooking #SimpleHalwa #Recipe

Comments