Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб விவசாயத்தில் செலவை குறைக்கும் எளிய கருவிகள்! в хорошем качестве

விவசாயத்தில் செலவை குறைக்கும் எளிய கருவிகள்! 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



விவசாயத்தில் செலவை குறைக்கும் எளிய கருவிகள்!

விவசாயத்தில் இன்றைய சூழ்நிலையில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வாகவும் செலவை குறைக்கும் விதமாகவும் இயந்திரங்களின் பயன்பாடு விவசாயத்தில் முக்கிய தேவையாக உள்ளது. பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் கருவிகள் விலை அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வாக சில விவசாயிகள் எளிய கருவிகளை கண்டுபிடித்துள்ளனர். அந்த விவசாயிகளின் எளிய கருவிகளை ஈஷா நடத்திய மாபெரும் நெல் சாகுபடி திருவிழாவில் காட்சிப்படுத்தியதோடு அந்த விவசாயிகளுக்கு விவசாய விஞ்ஞானிகள் விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நெல் விவசாயத்திற்கு பயன்படும் 7 எளிய கருவிகளின் பயன்பாடுகளும் கண்டுபிடித்த விவசாய விஞ்ஞானிகளை பற்றியும் இந்த காணொளியில் பார்க்கலாம் #ஈஷாவிவசாயஇயக்கம் | #SaveSoil | #NaturalFarming Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest Youtube Tamil videos:    / @savesoil-cauverycalling   Like us on the Facebook page:   / cauverykookuralmannkappom  

Comments