Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஏன் பிறந்தாய் மகனே Yen Pirandai Magane Song #-4K HD Video Songs в хорошем качестве

ஏன் பிறந்தாய் மகனே Yen Pirandai Magane Song #-4K HD Video Songs 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஏன் பிறந்தாய் மகனே Yen Pirandai Magane Song #-4K HD Video Songs

ஏன் பிறந்தாய் மகனே Yen Pirandai Magane Lyrics in Tamil from Bhaaga Pirivinai (1959) Yen Pirandai Magane Lyrics in Tamil. ஏன் பிறந்தாய் மகனே - பாடல் வரிகள், Yen Pirandai Magane song is from Bhaaga Pirivinai 1959. The Movie Star Cast is Sivaji Ganesan and B. Saroja Devi. Singer of Yen Pirandai Magane is T.M. Soundararajan. Music is given by Viswanathan Ramamoorthy. Yen Pirandai Magane Lyrics in English Song : Yen Pirandai Magane Movie/Album Name : Bhaaga Pirivinai 1959 Star Cast : Sivaji Ganesan and B. Saroja Devi Singer : T.M. Soundararajan Music Composed by : Viswanathan Ramamoorthy Yen Pirandai Magane Song Lyrics in Tamil (Bhaaga Pirivinai 1959) Yen Pirandai Magane Lyrics in Tamil : ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ (3) இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே (2) ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே (2) ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும் காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா காதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லை கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ மண் வளர்த்த பொறுமையெல்லாம் மனதில் வளர்த்தவளை கண் மலர்ந்த பெண் மயிலை நானடைந்தேன் நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே (2) ஆராரோ ஆரோ ஆரிராரோ (2) Yen Pirandai Magane Lyrics in English : Yen piranthaai Maganae yen piranthaayo (3) Illai oru Pillai endru Yenguvor palar iruka Ingu vanthu yen Piranthaai selva maganae (2) Yen piranthaai Maganae yen piranthaayo Naan pirantha Kaaranathai naanae Ariyum munnae neeyum Vanthu yen piranthaai Selva maganae (2) Yen piranthaai Maganae yen piranthaayo Kai kaalgal Vilangaatha kanavan Kudisaiyilum kaadhalManam vilanga Vanthaal annaiyadaa Kaadhalilum Perumai illai kangalukum Inbam illai kadamaiyil Eendreduthaal unnaiyada Yen piranthaai Maganae yen piranthaayo Man valartha Porumai ellam Manadhil valarthavalai Kan malarntha penmayilai Naan adainthen Nee valarnthu Maramagi nizhal tharum Kaalam varai thaai manadhai Kaathirupen thanga maganae (2)

Comments