Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб இப்பிடியும் ஒரு மீனவ உணவகம் - Fisherman's Feast - MSF в хорошем качестве

இப்பிடியும் ஒரு மீனவ உணவகம் - Fisherman's Feast - MSF 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



இப்பிடியும் ஒரு மீனவ உணவகம் - Fisherman's Feast - MSF

Lockdown சமயத்தில் தன் உணவகத்தையே சரிவர திறக்கமுடியாவிட்டாலும், வேறு வேலையின்றி தவித்தவர்களுக்கு மீன்பிடி தொழிலை கற்றுத்தந்துள்ளது சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த மீனவன் உணவகம். “You give a poor man a fish and you feed him for a day. You teach him to fish and you give him an occupation that will feed him for a lifetime.” இந்த பிரபல சீன பழமொழிக்கு ஏற்ப தங்கள் தொழிலை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து பலருக்கு வேலைவாய்ப்பை தந்திருக்கிறது இந்த உணவகம். Meenavan unavagam Address: Foreshore Estate Promenade, Block A1, Foreshore Estate, Chennai, Tamil Nadu 600004 unlimited non-veg fish meals 50rs 12 pm to 9pm All Mondays holiday https://goo.gl/maps/AGDzgpShGgv5AvW79 contact: 90423 01986

Comments