Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஞாயிறு என்பது Gnayiru Enbathu Song в хорошем качестве

ஞாயிறு என்பது Gnayiru Enbathu Song 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஞாயிறு என்பது Gnayiru Enbathu Song

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக செவ்வாய் கோவை பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக செவ்வாய் கோவை பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு ஊருக்கு துணையாய் நான் இருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன் உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன் உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன் ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன் பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய படியே கொடுக்க வந்தேன் பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய படியே, கொடுக்க வந்தேன் ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு gnayiru yenbathu kannaga thingal yenbathu pennaga sevvai kovai pazhamaga sernthe nadanthathu azhagaga (2) netryaya pozhuthu kannodu indraya pozhuthu kaiyodu naalaya pozhuthum unnodu nizhalaai nadappen pinnodu (2) oorukku thunaiyai naanirukka yenakkoru thunaiyai yethirpaarthen ullathin kovilil vilakketra maivizhi kinnathil nei vaarthen (2) munnoru piravi yeduthirunthen unnidam manathai koduthirunthen pinnoru piravi yeduthuvanthen pesiyapadiye kodukkavanthen (2) gnayiru yenbathu kannaga thingal yenbathu pennaga sevvai kovai pazhamaga sernthe nadanthathu azhagaga (2) netryaya pozhuthu kannodu indraya pozhuthu kaiyodu naalaya pozhuthum unnodu nizhalaai nadappen pinnodu (2)

Comments