Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ரிஷபம் அக்டோபர் மாத ராசிபலன் 2024 | October Matha Rasi Palan 2024 Rishabam

மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008 WhatsApp: https://wa.me/919677391109/?text=Hi Website : https://www.astroved.com Join AstroVed Tamil Telegram Channel : https://t.me/astrovedstamil இந்த மாதம் திருமண யோகத்தை ஏற்படுத்தித் தரும். இது யோகமான மாதமாக இருக்கும். வரவு செலவு சரி சமமாக இருக்கும். தொழிலில் லாபம் சார்ந்த விஷயங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிறைய அனுபவங்கள் கிட்டும். சுப நிகழ்ச்சிக்கான செலவுகள், ஆடம்பர செலவுகள் இருக்கும் உங்கள் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை அளிக்கும். சொத்து சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் அனுகூலம் இருக்கும். சிறப்பாக படிப்பார்கள். அவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் மிகச் சிறப்பான வாய்ப்புகள் இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. தொழிலுக்கு இது யோகமான காலம் ஆகும் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். எலும்பு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் விநாயகருக்கு விளக்கேற்றி அருகம்புல் சாற்றி வழிபாடு செய்வதன் மூலம் யோகம் கிட்டும். #ரிஷபம்அக்டோபர்மாதராசிபலன்2024 #அக்டோபர்மாதராசிபலன்2024 #மாதராசிபலன்2024 #OctoberMathaRasiPalan2024Rishabam #OctoberMathaRasiPalan2024 #Rishabam2024 #astrovedtamil LET'S CONNECT WHATSAPP → https://whatsapp.com/channel/0029VaAG... FACEBOOK →   / astrovedtamil   TWITTER →   / astrovedtamil   INSTAGRAM →   / astroved   TELEGRAM → https://t.me/astrovedviplist PINTEREST →   / astroved  

Comments