Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 147.அப்பா ஜோதிட சூத்திரம் ஜெகத்குரு தங்கராஜன் 9442894699. в хорошем качестве

147.அப்பா ஜோதிட சூத்திரம் ஜெகத்குரு தங்கராஜன் 9442894699. 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



147.அப்பா ஜோதிட சூத்திரம் ஜெகத்குரு தங்கராஜன் 9442894699.

அப்பா ஜோதிட சூத்திர தத்துவங்களை நீங்கள் மிகவும் நுட்பமாகவும் கவனமாகவும் கவனித்தால் மட்டுமே விளங்கும் ஜோதிட சாஸ்திரத்தில் இதுவரையில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு அப்பால் ரிஷிகள் உடைய மேற்பார்வையில் அவர்களுடைய அனுக்கிரகத்தால் உள்ளுணர்வால் அனுபவித்து கூறப்பட்டவை என்பதை நீங்கள் அறிவீர்களா ஏதோ ஜோதிடம் படித்தோம் பார்த்தோம் சொன்னோம் என்பதை கடந்து இதுவரை எவராலும் கூறப்படாத தத்துவ விளக்கங்களை ரிஷி முனிவர்களும் யோகிகளும் தவசிகளும் சித்தர்களுடைய அனுபூதி ஆகும் இத்தகைய விளக்கங்கள் ஜோதிடத்தில் கிடைத்தது அரிதினும் அரிது இவை எவ்வளவும் பிசகு இல்லாமல் தத்துவரீதியாக மனிதர்களின் வாழ்க்கையில் நிகழக்கூடிய சம்பவங்கள் ஆகும் இது போன்ற அரிய தத்துவ விளக்கங்களை ஜோதிடத்தில் மறைந்திருக்கும் ரகசியங்களை விடை தெரியாமலே வருடக்கணக்கில் சுற்றிவரும் ஜாதகங்களை அப்பா ஜோதிட சூத்திர சாலைக்கு வந்தாள் அதற்கான திரை நீக்கப்பட்டு அக்கணமே உங்களுக்கு பதிலை காட்ட முடியும் என்பதே அப்பா ஜோதிட சூத்திர விளக்கம் ஆகும். நேர் முகமாகவும் ஆன்லைன் மூலமாகவோ ஜோதிடம் பார்க்க விரும்புவோர் பொருத்தம் பார்க்க விரும்புவோர் ஜெகத்குரு தங்கராஜன் தாதகாப்பட்டி சேலம் 9 4 4 2 8 94 699 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் அறியலாம் ஆன்லைன் வகுப்பில் தொடர்பு கொள்ள பயிற்சி பெற விரும்புவோர் இந்த வாட்ஸ்ஆப் எனில் உங்கள் பதிவை பதிவேற்றம் செய்யுங்கள்.

Comments