Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Enna Thavam Seithanai - Jhyni Ravishankar, 21 Feb 2020 в хорошем качестве

Enna Thavam Seithanai - Jhyni Ravishankar, 21 Feb 2020 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Enna Thavam Seithanai - Jhyni Ravishankar, 21 Feb 2020

What penance did you do, Yashodha, to make the omnipresent parabrahmam call you Mother? He is the one who created fourteen lokhas. He is hugged, cuddled and fed from you and heard your lullabies! Even Brahma and Indra were jealous to see you have the opp to tie the lord to a pounding stone so as to make him beg for your forgiveness! Sanakaadhi rishi’s, with all hardships and toiling, attained the purity but you got easily by being his mother! Raagam: kaapi TaaLam: aadi Composer: Paapanaasam Sivan Language: Tamil என்ன தவம் செய்தனை என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை ஈரேழு புவனங்கள் படைத்தவனை ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட என்ன தவம் செய்தனை ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட என்ன தவம் செய்தனை பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை என்ன தவம் செய்தனை என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை யசோதா யசோதா யசோதா

Comments