Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб #8 தசமபாகம் பரலோகத்துக்கா, நரகத்துக்கா? Mysteries of the Kingdom - Tithing to Heaven or hell? в хорошем качестве

#8 தசமபாகம் பரலோகத்துக்கா, நரகத்துக்கா? Mysteries of the Kingdom - Tithing to Heaven or hell? 6 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



#8 தசமபாகம் பரலோகத்துக்கா, நரகத்துக்கா? Mysteries of the Kingdom - Tithing to Heaven or hell?

தசமபாகம், ஒருவனைப் பரலோகத்துக்கா அல்லது நரகத்துக்கா - எங்கு அழைத்துச் செல்கிறது? தசமபாகம் வாங்குகிறவர்களும், கொடுக்கிறவர்களும் சிந்திக்க வேண்டிய காலம் இது. தசமபாகம் வாங்குகிறவன் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் அனுமதியுடன் வாங்குகிறானா? தசமபாகம் என்பது புதிய உடன்படிக்கையா அல்லது மோசே மூலமாக இஸ்ரவேலருக்கு மட்டும் தரப்பட்ட பழைய உடன்படிக்கையா? இயேசு அனுமதிக்காத தசமபாகம் என்ற 10 சதவீதப் பணத்தைப் பொய் சொல்லி மாதாமாதம் வாங்கினால் அது இயேசுவுக்குப் பிரியமாக இருக்குமா? அப்படிப் பொய் சொல்கிறவன் இயேசுவின் ஊழியக்காரனா அல்லது பொய்க்குப் பிதாவான பிசாசின் ஊழியக்காரனா? புதிய உடன்படிக்கைக்கு சற்றும் பொருந்தாத தசமபாகப் பணத்தைக் கொடுத்து விட்டுத் தன்னுடைய கடமை முடிந்து விட்டது என்று வாழ்க்கையை வாழும் விசுவாசிகள் இயேசுவை நேசிப்பவர்களா? வானத்தின் பலகணியைப் பார்த்துக் கொண்டிருப்பது புதிய ஏற்பாட்டில் எங்கு உள்ளது? நான் ஏமாந்து போய் விட்டேன் என்று நியாயத் தீர்ப்பின் நாளன்று இயேசுவுக்கு பணம் கொடுத்து - (காணிக்கை, தசமபாகம்) சாபத்தை வாங்கும் கிறிஸ்தவர்கள். ஏமாளிகள். Tithing is a curse.முன்பாக நின்று கொண்டு உங்களால் சாக்குப் போக்கு சொல்ல முடியுமா? மத்தேயு 25:31-46 வசனங்களில், இயேசு தமக்குக் கொடுப்பது எவ்வாறு என்பதைத் தெளிவாக எழுதியிருந்தும் அதைப் பின்பற்றாமல் - அதாவது ஏழைகளுக்கு எந்த உதவியும் செய்யாமல் பரலோகம் போக முடியுமா. இன்றே இரட்சண்ய நாள். பணம் கொடுத்து - (காணிக்கை, தசமபாகம்) சாபத்தை வாங்கும் கிறிஸ்தவர்கள். ஏமாளிகள். Tithing is a curse.    • பணம் கொடுத்து - (காணிக்கை, தசமபாகம்) ...   3 min. தசமபாகம்:வேதத்தின்படி புதிய ஏற்பாட்டு சபை தசமபாகம் வாங்க/கொடுக்க அனுமதி உள்ளதா? சத்தியம் என்ன? Nagercoil edition.    • #14 தசமபாகம்:வேதத்தின்படி புதிய ஏற்பா...   45 min. (Tamil) SYNOPSIS ON TITHING – Tithing is illegal in New Testament. புதிய ஏற்பாட்டில் தசமபாகம் வாங்குவது வேதாகமத்துக்குப் புறம்பானது By Bro.C.Umashankar 13th Feb.2016 DETAILED WRITE UP: 1) TEACHING: 31st Oct. 2015- Did Jesus direct His disciples to pay tithes to the new testament church through Matthew 23:23? https://drive.google.com/file/d/0B6tO... 2) TEACHING - About tithing - tithing is illegal in New testament (Part 1-5) https://drive.google.com/file/d/0B6tO... 3) TEACHING: Tithing is illegal in new testament – Part VI (upto Part VI-6) - JESUS and the Kingdom of Heaven during the Transition period https://drive.google.com/file/d/0B6tO... 4) Tithing is illegal in New Testament - The box item No 1 dated 13th Oct 2015 - “And no one puts new wine into old wineskins”. If he does? Tithes, an old wine that killed the new wine “the commandments of Jesus”, leading church to sleep https://drive.google.com/file/d/0B6tO... SYNOPSIS ON TITHING – Tithing is illegal in New Testament https://drive.google.com/file/d/0B6tO... A few uncomfortable questions and clarification: சில முக்கிய ஆவிக்குறிய கேள்விகளும் அதற்கான விடைகளும் கேள்விகள் 6) வேதாகமத்தின்படி தசமபாகத்தைப் பணமாக அதுவும் எருசலேம் தோவாலயத்தில் அல்லாமல் வேறு எங்காவது கொடுக்க வேதாகமம் அனுமதிக்கிறதா? This document is shared at: Answers for the uncomfortable questions TAMIL https://drive.google.com/file/d/0B6tO... #5(4) தசமபாகம் வாங்குகிறவனும் கொடுக்கிறவனும் கிறிஸ்தவன் அல்ல-பவுல் அப்போஸ்தலன் எச்சரிக்கை.(கலா.5:4)    • #5(4) தசமபாகம் வாங்குகிறவனும் கொடுக்க...   2 min. சிலுவைக்குப் பின் தசமபாகம் அனுமதிக்கப்பட்டுள்ளதா? இல்லையே. புதிய உடன்படிக்கையில் கொடுக்கவேண்டும். இல்லாதவர்களுக்குக் காெடுக்க வேண்டும். Manaparai edition tithes - is tithing permitted in the new testament church? - Gift school @ Manapparai (TAMIL)    • #5-சிலுவைக்குப் பின் தசமபாகம் அனுமதிக...   1 hr. 18 min. (Tamil) Tithing and Moses Law - Are they valid now?    • #7 Tithing and Moses Law - Are they v...   1 hr. 3 min. (English) சத்திய ஆவி ஒருவனுக்குள் உண்மையிலேயே இருந்தால் அவன் தசமபாகம் கொடுப்பானா? (யோவான் 16:13-14). If genuinely the Holy Spirit resides in a person, will He justify Tithes?    • #5(7) சத்திய ஆவி ஒருவனுக்குள் உண்மையி...   3 min. (Tamil) தசமபாகம் கொடுக்கும் நீங்கள் விருத்தசேதனமும் செய்ய வேண்டுமே? பவுல் எச்சரித்துள்ளானே. (கலா.5:3) Will you do circumcision as you are supporting tithes? Paul the apostle says in Galatians 5:3 that anyone who follows even one law of Moses has to follow the entire Moses law. Otherwise he loses the eternity.    • #5(3) தசமபாகம் கொடுக்கும்  நீங்கள் வ...   46 sec. என் விருப்பப்படிதானே நான் தசமபாகம் கொடுக்கிறேன் அதில் என்ன தப்பிருக்கிறது?காசு கொடுத்து சாபம்    • #5(2) என் விருப்பப்படிதானே நான் தசமபா...   49 Sec. “I am giving tithes as per my free will”.* தசமபாகம், ஒருவனைப் பரலோகத்துக்கா அல்லது நரகத்துக்கா - எங்கு அழைத்துச் செல்கிறது? Mysteries of the Kingdom - Tithing to Heaven or hell?    • #8 தசமபாகம் பரலோகத்துக்கா, நரகத்துக்...   1 hr. 23 min. (Tamil) – April 2018 Austin #1(14) How to give to Jesus ? tithing & offerings OR good works?(Mal 3:8-10 vs. Mat 25:33-46)    • Austin #1(14) How to give to Jesus ? ...   2 min. (English)

Comments