Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб உருகுதே இதயமே அருகிலே வா வா # Uruguthey Ithayame Video Song | VaniJayaram Hit Song @ Tamil Hit Songs в хорошем качестве

உருகுதே இதயமே அருகிலே வா வா # Uruguthey Ithayame Video Song | VaniJayaram Hit Song @ Tamil Hit Songs 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



உருகுதே இதயமே அருகிலே வா வா # Uruguthey Ithayame Video Song | VaniJayaram Hit Song @ Tamil Hit Songs

Song : Uruguthey Idhayame Movie/Album Name : Nooravathu Naal 1984 Star Cast : Mohan, Nalini, Vijayakanth Singer : Vani Jayaram Music Composed by : Ilayaraja Lyrics written by : Muthulingam ஆஅ..ஆஅஆஆ ஆஅ..ஆஅஆஆ உருகுதே இதயமே அருகிலே வா வா உருகுதே இதயமே அருகிலே வா வா நான் பாடும் ராகம் கேட்கும் நேரம் ஏனிந்த ஈரம் விழியின் ஓரம் ஓ.ஓ உருகுதே இதயமே அருகிலே வா வா தேனாறு என்றெண்ணி நானே தீயாற்றிலே நீராடினேன் தேனாறு என்றெண்ணி நானே தீயாற்றிலே நீராடினேன் பூம்பாவை உன் வாழ்வையே பூ நாகமே தீண்டுமோ என் தேகமே மண்ணிலே உன் ஆசையோ கண்ணிலே உருகியே அழுகிறேன் உலகிலே ஓஹோஹோ.. ஓஹோஹோ.. ஓஹோ.. ஆஅ..ஆ..ஆஅ. ஆஅஆ.ஆஅ ஆஅ..ஆ..ஆஅ. ஆஅஆ.ஆஅ காற்றோடு காற்றாகத்தான் தானே காணாமல் நான் வாழ்கிறேன் காற்றோடு காற்றாகத்தான் தானே காணாமல் நான் வாழ்கிறேன் உன் நெஞ்சிலே கனவுகள் சுகமாகவே வந்தது உன் பாதையில் சுமைகளாய் அது ஏனடி நின்றது விடுகதை முடிவிலே புரியுமோ..ஓஹோஹோ.. ஓஹோஹோ..ஓஹோ.. உருகுதே இதயமே அருகிலே வா வா நான் பாடும் ராகம் கேட்கும் நேரம் ஏனிந்த ஈரம் விழியின் ஓரம் ஓ.ஓ உருகுதே இதயமே அருகிலே வா வா .ஓஹோஓஹோஓஹோ..

Comments