Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб CRIME NOVEL- சுஜாதாவின் "ரோஜா"(க்ரைம் நாவல்) в хорошем качестве

CRIME NOVEL- சுஜாதாவின் "ரோஜா"(க்ரைம் நாவல்) 10 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



CRIME NOVEL- சுஜாதாவின் "ரோஜா"(க்ரைம் நாவல்)

கல்கி இதழில் வெளியான 'ரோஜா', கடைந் தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத் தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெக்டரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, ஒரு வயதானவருக்கு நேரும் ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பு நம்மையும் சோகத்தில் மூழ்கடிப்பது சுஜாதாவின் தேர்ந்த எழுத்துக்கான வெற்றி. பல கேள்விகளை எழுப்புகிறார் சுஜாதா. பணக்காரர்களும், சக்தி வாய்ந்தவர்களும் எதையும் செய்து விட முடியுமா? க்ளைமாக்ஸ் முகத்தில் அறைந்தது. இது தவிர்க்க முடியாதது, ஆனால் எந்த விளைவுகளும் இல்லாமல் நீதியை மிகவும் மோசமாக விரும்புகிறார் சுஜாதா .

Comments