Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சித்திரகுப்த பகவான் Chitragupta Bagavan SAI9TV 9600001732

சித்திரகுப்தர் பிறந்த நேரம் -சித்திரை மாதம் பௌர்ணமி தினம். அதாவது சித்ரா பௌர்ணமி. சித்திரை நட்சத்திரத்தில் தோன்றிய அந்தக் குழந்தையே சித்ரகுப்தர் ஆவார். பிறக்கும் போதே அழகாகவும், இடக்கையில் ஓலைச்சுவடிகள், வலக்கையில் எழுத்தாணி கொண்டும் பிறந்தார் என்கிறது புராணம். இவர் இமயமலையில் கடும் தவம் புரிந்து பல சக்திகளைப் பெற்றார். சூரியபகவானின் விருப்பப்படி எமனுக்கு உதவியாளராக பணியில் சேர்ந்து இன்றளவும் பணியாற்றுகிறார் என்கிறது புராணம்! தென்னிந்தியாவில் சித்ரகுப்தர் உள்ள திருக்கோயில் என்று பெருமையைப் பெறுகிறது இந்தத் திருத்தலம்! (நித்ய சுரபி சந்தனமழை சாய்பாபா ஆலயம்) நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு உரிய அதிதேவதையாக சித்ரகுப்தர் விளங்குவதாகத் தெரிவிக்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். கேதுவை மோட்சம் அளிக்கும் கிரகம் என்பர். யார் யார் மோட்சம் செல்வர் என்று உயிர்களின் கணக்குகளை கையில் தயாராக வைத்துக்கொண்டிருப்பவர் தான் சித்ரகுப்தர்! ஆ ஆகவே இந்த கோவிலில் உள்ள சித்திரகுப்த பகாவானுக்கு நாம் ஓலைச்சுவடியில் பெயரை எழுதிவைத்து தீபத்தை ஏற்றி புண்ணியபலம் வேணடும் என்று வேண்டினால் பாவங்கள் குறைந்து புண்ணியபலம் அதிகமாகும். சாபங்கள் நீங்கும்.இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும். #sithirakupthar #saibabatemple #saibabakovil *******************************************************+****************************** நித்திய சுரபி சந்தனமழை சாய்பாபா ஆலயம் SRI NITHYA SURABHI SANTHANA MAZHAI SAI BABA AALAYAM Chennai.East Tambaram camproad (NEAR BY ) meppadu chennai -126. (சென்னை கிழக்கு தாம்பரம் கேம்ப் ரோடு மப்பேடு அருகில் ) PH: 9940067254 / 8682000033 ஷீரடி சாய் சத்சரிதம் புத்தகத்தில் செய்த அற்புதத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம் ******************************************** சந்தன மழை சாய்பாபா ஆலயத்தில் இருக்கும் பாபா "World Miracle Baba " - Real Miracle Baba . இந்த ஆலயத்தில் ஐஸ்வர்யரேஸ்வரர் , விஷ்வகர்மா , சித்திர குப்தர் போன்ற அபூர்வ தெய்வங்கள் உள்ளன . இந்த ஆலயத்தில் நமது வேண்டுதல்களை கோரிக்கை சீட்டில் எழுதி பாபாவின் திருவடியில் வைத்து ஆரத்தி செய்தால் நமது வேண்டுதல்கள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும் . இது சத்தியமான உண்மை இந்த கோயிலுக்கு வந்து பாபாவின் அருளை பெறலாம் . ஓம் சாய்ராம் PH: 9940067254 / 8682000033 ******************************************* NORMAL DAYS : MORNING 7.30 to 12.00 AM EVENING - 4.30 to 8.00 THURSDAY & SUNDAY - FULL TIME OPENING {MORNING 7.30 - to NIGHT 8.00 PM } [விசேஷ நாட்கள் இல்லாத திங்கட்கிழமைகளில் விடுமுறை] ********************************************************************* காமக்யா ருத்ர பீடம் - KAMAKHYA RUTHRA PEEDAM உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும் தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும் வாழ்வில் ஆனந்தம் பெருகவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், நமது ஸ்ரீ சிவ ஞானகுரு "அக்னி ருத்ர குருஜியின் காமாக்யா தேவியின் " அருள்வாக்கு கேட்டு அதன் படி நடந்து வாழ்வில் வளம்பெறலாம். காமக்யா அருள்வாக்கு கேட்க ஞாயிறு,செவ்வாய், வியாழக் கிழமைகளில் முன்பதிவு பெற்று வரவும் . நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும் அருள்வாக்கு கேட்கலாம் குருதட்சணையுடன் . {ONLINE ARULVAKKU WILL BE TOLD. GURUTHATCHANAI ARE ALSO CHARGED ONLINE} **********************************++*************************** உங்கள் வாழ்வில் வெற்றி பெற ,யோகம் பெற ,அதிர்ஷ்டம் பெறவும் ,பணம், பொருள், செல்வம் , செல்வாக்கு சேரவும் மந்திர தீட்சை அளிக்கப்படும். ***விரதம் ,புலால் உண்ணுதல் ,தீட்டு ,ஆகியவை தடையில்லை மற்றும் ஆண் ,பெண் , பெரியவர்கள் என அனைவருக்கும் தடையில்லை ! *************************************************************************** மந்திர தந்திர தாந்தீரிக வித்தைகள் விரும்பியவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் . பயிற்சி அளிப்பவர் ஆசான் " ருத்ரன் குருஜி " அவர்கள் CELL : 9600001732/ 9841271085 வாழ்வை வளமாக்கிடும் தாந்தீரீக அபூர்வ பூஜை பொருட்கள் , உங்களுக்கு கிடைக்கும் . ஜோதிடர்கள் , சாமியார்கள் ,குறிமேடை உள்ளவர்கள் ,மற்றும் ஹீலிங் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து (விசேஷ தாயத்துகள் , எந்திரங்கள் ,அபூர்வ மாந்தீரிக பொருட்கள் , அதிசய தாந்தீரக பொருட்கள், வசிய பஸ்பங்கள் ,தொழில் விருத்தி மற்றும் பண வரவுக்கான அற்புத ஆன்மீக பொருட்கள் ,மற்றும் இதர அனைத்து ஆன்மீக ) Meterials- யும் ஓல்சேல்ஸ் முறையில் குறைந்த விலையில் சப்ளை செய்யப்படும் . உலகில் வேறு எங்கும் கிடைக்காத "சொர்ணலோக வலம்புரி அட்சய சங்கு தீப கலசம் " ஆர்டரின் பேரில் செய்து தரப்படும் . ஸ்ரீ காமாக்யா ருத்ர பீடம் , சிவ ஞான குரு அக்னி ருத்ரன் குருஜி CELL : 9600001732/ 9841271085 மேலும் பல அதிசய வீடியோகளுக்கு, உங்கள் வாழ்வை வளமாக்கிடும் பல அபூர்வ பரிகார தகவல்களுக்கும் , உங்கள் யுடியுபில் (YOUTUBE) KAMAKHYA RUDHRA PEEDAM--- YOUTUBE சேனல் என சப்ஸ்கரைப் செய்யவும். வாழ்க நலம் ! ******************

Comments