Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб walayar - palakkad | tourist place வாளையார்-பாலக்காடு в хорошем качестве

walayar - palakkad | tourist place வாளையார்-பாலக்காடு 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



walayar - palakkad | tourist place வாளையார்-பாலக்காடு

#Tamilvlog #travelvlog #Vlogger #tamiltravelvlog #coimbatore #kerala #keralatouristplace #palakkad #palakkadtouristplace #mazhampuzhaDam #walayardam #touristplace #biker #traveller #mazampuzhasnakepark வலையாறு அணை (Walayar Dam) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு அணை ஆகும். இந்த அணை கல்பாத்திப்புழா ஆற்றின் துணை ஆறான வாலையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் கட்டுமானப் பணிகள் 1964 இல் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இது இப்பகுதியில் நீர்ப்பாசனத்திற்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. அணை ஒரு பெரிய நீர்த்தேக்கப் பகுதியைக் கொண்டதாக உள்ளது. இந்த நீர்த்தேக்கப் பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் வலயாறு அணையில் இருந்து வரும் நீரை நீர்ப்பாசனத்திற்கான முக்கிய நீர் ஆதாரமாக கொண்டுள்ளார்கள். ஆனால் தற்போது வலையாறில் மழை குறைவாக இருப்பதால் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது. நீர்த்தேக்கப் பகுதி மிகவும் அழகானதாக உள்ளதால், சுற்றுலாவுக்கு சிறந்த வாய்ப்புள பகுதியாக உள்ளது. கட்டத் தொடங்கியது1953 திறந்தது1964 Walayar Dam is a dam in Palakkad district in the south Indian state of Kerala. The dam is built across the Valayar river, a tributary of the Kalpathipuzha river. Construction of the dam was completed and opened in 1964. It is one of the main sources of irrigation in the region. The dam has a large catchment area. The people living near this reservoir area use the water coming from the Valayaru dam as the main source of water for irrigation. But at present there is less water in the reservoir as there is less rainfall in the reservoir. The reservoir area is very beautiful and is a great opportunity for tourism.Construction began in 1953 Opened 1964 மலம்புழா அணை தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே அமைந்துள்ள பெரும் நீர்த்தேக்கமாகும். இதன் பின்னணியில் இயற்கை அழகுமிகுந்த மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. 1849 மீ. நீளம் கொண்ட கட்டப்பட்ட அணைப்பகுதியும் 220 மீ. நீள மண்ணாலான கரைப்பகுதியும் கொண்டது.[2] கேரளத்தின் இரண்டாம் மிக நீளமான ஆறான பாரதப்புழாவின் துணையாறான மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் உயரம் 6,066 அடியாகும். இது இரு கால்வாய்கள் அமைப்பையும் 42,090 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நீர்த்தேக்கத்தையும் உள்ளடக்கியுள்ளது கட்டத் தொடங்கியது மார்ச் 1949 திறந்தது 9 அக்டோபர் 1955 Malampuzha Dam is a large reservoir located near Palakkad in the state of Kerala in southern India. Behind it is the scenic Western Ghats. 1849 m. The dam built with a length of 220 m. It also has a long earthen surface. [2] Built across the Malampuzha River, a tributary of the Bharathapuzha River, the second longest river in Kerala, the dam is 6,066 feet high. It consists of two canals and a 42,090 hectare reservoir. Construction began March 1949 and opened October 9, 1955 follow me on : insta : @unlucky_dhana Facebook : @dhanapal muthusamy

Comments