Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Thufan - Al Aqsa | ZahraMusakaleem | Palestine Tamil Song | சுவனத்தின் துண்டு நிலம் | பலஸ்தீன் பாடல் в хорошем качестве

Thufan - Al Aqsa | ZahraMusakaleem | Palestine Tamil Song | சுவனத்தின் துண்டு நிலம் | பலஸ்தீன் பாடல் 11 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Thufan - Al Aqsa | ZahraMusakaleem | Palestine Tamil Song | சுவனத்தின் துண்டு நிலம் | பலஸ்தீன் பாடல்

Thufan - Al Aqsa | ZahraMusakaleem | Palestine Tamil Song | சுவனத்தின் துண்டு நிலம் | பலஸ்தீன் பாடல் Lyrics: Musakaleem Vocal: Zahra Recording studio mixing and Mastering duff : Kefro Production பல்லவி சுவனத்தின் துண்டு நிலம் பலஸ்தீனம் கொத்து கொத்தாய் குண்டு மழை சுஹதா பூமி இஸ்ராவின் அடையாளம் நபிமார்கள் பூர்வீகம் வஹிமழை வஹிமழை செழித்த நிலம் ஸலபுகள் பாதம் தொட்ட பலஸ்தீனம் نصر من الله وفتح قريب சரணம் கொலைவெறியின் முழு வடிவம் சியோனிசம் ஒன்றே ஒன்றுதான் குளமாகும் குருதியிலும் ஈமானின் உறுதி கண்டோம். மங்கையரின் மழலைகளின் மலை போன்ற துணிவு கண்டோம் தூபானுல் அக்ஸா நீ காஸாவின் கம்பீரம் சரணம் இறைதூது விதையான வஹியின் தேசம் நீ ஈமானின் ஜீவநாதம் ஒலித்திடும் பத்ரு களம் பலஸ்தீன் உன் விடுதலைக்காய் சருகாகும் மலர்கள் நாம் சியோனிச சிறையில் நீ உனை மீட்கும் அபாபீல்கள் சரணம் பலவந்த குடியேற்றம்! குடிமகன் பட்டம் வேறு ! பலஸ்தீனின் மைந்தர் நாம் ஆனாலும் அகதிகளாம் ?! தாய் மண்ணில் வேரறுந்து வாழ்வது பேரவலம் என்ன நீதி? எவர் நீதி? சர்வதேசம் ஏன் மௌனம்?! சரணம் சுவனமதில் சிறகடிக்க சிறகுகள் ஈந்திடும் மண் துடைத்தெம்மை துவம்சம் செய்ய உலகமே திரண்டாலும் அடியோடு மரம் போல் நாம் சாய்ந்தாலும் மீண்டெழுவோம் மனமெங்கும் உன் கனவு ஸஜ்தாவில் வீழ்கின்றோம்.

Comments