Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб அருள் ஏராளமாய்ப் பெய்யும் - Arul Eralamai peiyum | Tamil Christian Pamalai Songs в хорошем качестве

அருள் ஏராளமாய்ப் பெய்யும் - Arul Eralamai peiyum | Tamil Christian Pamalai Songs 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



அருள் ஏராளமாய்ப் பெய்யும் - Arul Eralamai peiyum | Tamil Christian Pamalai Songs

Arul Eralamai Peiyum அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே ஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே பல்லவி அருள் ஏராளம் அருள் அவசியமே அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே 1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம் காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன் இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள் 3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே – அருள் Arul Eralamai Peiyum Lyrics in English arul aeraalamaayp peyyum uruthi vaakkithuvae aaruthal thaeruthal seyyum thiralaam mikuthiyae pallavi arul aeraalam arul avasiyamae arpamaay sorpamaay alla thiralaay peyyattumae 1. arul aeraalamaayp peyyum maekamanthaaramunndaam kaadaana nilaththilaeyum selippum poorippumaam - arul 2. arul aeraalamaayp peyyum yaesu vantharulumaen ingulla koottaththilaeyum irangi thangidumaen - arul 3. arul aeraalamaayp peyyum poliyum ichchanamae arulin maariyaith thaarum jeeva thayaapararae - arul

Comments