Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб வறுமையில் உலக சாதனை ⚽ | Kannadoss | Josh Talks Tamil в хорошем качестве

வறுமையில் உலக சாதனை ⚽ | Kannadoss | Josh Talks Tamil 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



வறுமையில் உலக சாதனை ⚽ | Kannadoss | Josh Talks Tamil

குடும்பப் பிரச்சனைக் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி போகும் இடமறியாமல் ரயிலில் ஏறி தனது பயணத்தைத் தொடர்ந்தார் கண்ணதாஸ். இருக்க இடம், உணவு, உடை என எதுவுமில்லாமல் மிகவும் கடுமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். சென்னை சென்ரலில் ஒரு நாள் கருணாலயா என்ற அமைப்பின் மூலம் மீட்கப்பட்டார். கண்ணதாஸின் தேவைகளைப் பூர்த்தி செய்து, படிக்க வைத்து, அவரின் ஆர்வத்தை அறிந்து கால்பந்தில் பயிற்சியளிக்கப் பட்டது. கால்பந்தில் தனது தலைமைத்துவப் பண்பை காட்டி இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தெரு குழந்தைகளின் உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் விளையாடினார். இன்று கால்பந்தாட்ட வீரர்களின் பயிற்சியாளராகத் திகழ்கின்றார். இக்காணொளியில் கண்ணதாஸ் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்று கூறுகிறார். எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now https://joshskills.app.link/DMrKDisB9pb கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம் இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள். Left home and lived in running Trains, rescued by Karunalaya staffs in Chennai Central, Kanna does found his interest in Football and represented India in Street Children World Cup. Now he rescues abandoned children as a Karunalaya staff and also has become a Football coach. Due to family issues, Kannadoss left home at a very early age and sustained his life living an Odd life in running trains. For many months he led a hard life on running trains with improper food and drinking water. When his train arrived at Chennai Central station, an organization named Karunalaya rescued him and gave him food, shelter and education. They found his interest in football and trained him accordingly to achieve his dream. As per his interest, he performed well with leadership qualities and led Indian Football team in the Street Children World Cup. As he wished, he has become a Football coach and also a rescuer at Karunalaya. His Life journey remains as an inspiration to all the aspiring youngers. In this video, Kannadoss shares his sucess story of how through his past experiences he began to think to develop his skills to achieve success. He shares his inspirational story of how he is inspiring many people through his story and motivating to achieve something great in Life. Change should always begin with the one who expects to change anything. His success story on From Chennai Central to World Cup Football will surely impact people from all the fields. Watch one of the best tamil motivational speech in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in tamil motivation through many stories but this story of a Football Coach not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society. JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling. ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️ ► Say hello on FB:   / joshtalkstamil   ► Tweet with us:   / joshtalkslive   ► Instagrammers:   / joshtalkstamil   ► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com #TamilMotivation #kannadoss football player #JoshTalksTamil #Football

Comments