Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Kumarakottam Arulmigu Subramaniya Swami Temple - Kanchipuram | Aalaya Dharisanam | Vasanth TV в хорошем качестве

Kumarakottam Arulmigu Subramaniya Swami Temple - Kanchipuram | Aalaya Dharisanam | Vasanth TV 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Kumarakottam Arulmigu Subramaniya Swami Temple - Kanchipuram | Aalaya Dharisanam | Vasanth TV

குமரகோட்டம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம். காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோவிலின் புராணப் பெயர் செனாதீச்வரம் என்று அறியப்பட்ட இது, கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமும் இதுதான். கந்தபுராணம் அரங்கேறிய கல் மண்டபம் தற்போது கச்சியப்பர் நூலகமாக உள்ளது. மேலும், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் பாடல் கொண்ட இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது. இது 1000-2000 ஆண்டுகள் பழமையானது. #ஆலயதரிசனம் - தினந்தோறும் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்!! #SubramaniyaSwamiTemple #AalayaDharisanam #VasanthTV #KumarakottamTemple #ArulmiguSubramaniyaSwamiTemple #Kumarakottam #MuruganTemple #Kanchipuram #முருகன் #சுப்பிரமணியசுவாமிதிருக்கோயில் #ஆலயம் #திருக்கோவில் #திருக்கோயில் #Devotional #FamousTemples #Temple #DontMissIt © 2020 Vasanth & Co Media Network Pvt Ltd Subscribe us on    / vasanthtvchannel   Like us on   / vasanthtv   Follow us on   / vasanthtv_india   Follow us on   / vasanthtv_india  

Comments