Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 1 - பாடல் 1 - 5 வரை в хорошем качестве

திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 1 - பாடல் 1 - 5 வரை 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 1 - பாடல் 1 - 5 வரை

Thirumoolar Thirumanthiram Songs - Thirumoolar Thirumanthiram Padal - Thirumanthiram Explained in Tamil திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 1 - பாடல் 1 - 5 வரை. திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் - திருமூலர் திருமந்திரம் - திருமந்திரம் விளக்கம் - திருமந்திரம் பாடல் வரிகள். விநாயகர் வணக்கம் ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. பாயிரம் - கடவுள் வாழ்த்து பாடல் எண் : 1 ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே. பாடல் எண் : 2 போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம் கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. பாடல் எண் : 3 ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள் நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும் பக்கம்நின் றார்அறி யாத பரமனைப் புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே. பாடல் எண் : 4 அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப் பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. பாடல் எண் : 5 பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற தற்பரன் கற்பனை யாகும் சராசரத் தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில் நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே. #aalayamselveer #திருமந்திரம்

Comments