Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Jagadodharana | Live Singing before Sai | Kavalam Srikumar | Sai Darsan |

Jagadodharana | Kapi Raga | Purandaradasa | Kavalam Srikumar | Sai Darsan | PURANDARADAS KRITI IN KAPI RAGA KAVALAM SRIKUMAR SINGING BEFORE SWAMY IN WHITE FIELD. This was a rare experience with Swamy during Vishu festival. Swamy listened to an instruement ensemble and after the programme came down and distributed prasada to each and every artist. Finally Swamy reached before Kavalam Srikumar, gave prasada and asked him to sing. This was the rarest of experience to be remembered for the whole life. Fortunately this was captured by the videographer. _பிரபலங்களின் அனுபவங்கள்: நானும் உன் குருவாயூர் கிருஷ்ணனும் ஒன்றே! (கேரளாவின் பிரபல பாடகர் திரு கவலம் ஶ்ரீ குமாா் அவர்களின் சாயி அனுபவங்கள்)_ https://sathyasaiyugam.blogspot.com/2... திரு கவலம் ஶ்ரீ குமாா் ஒரு பாடகா். இவா் கேரள நாட்டினில் புகழ்படைத்த பாடகா் ஆவாா்.ஒயிட் பீல்டு பிருந்தாவனில் ஸ்வாமியின் முன்னா் "ஜகதோதாரண" என்னும் பாடலை இவா் பாடினாா். மாணவா்கள் வற்புறுத்தியும் அதனை மறுத்து நாற்காலியில் அமராது ஸ்வாமி நின்ற நிலையிலேயே முழுபாடலையும் கவனமுடன் கேட்டாா். பாடகா் பாடி முடித்த பின்னா் ஸ்வாமி பாடகா் அருகில் வந்து அவரது கன்னங்களில் தட்டி கொடுத்து தற்செயலாக கூறுவதுபோல் கூறினாா். சமீபத்தில் குருவாயூரில் கிருஷ்ணன் அறிந்து கொள்ளும் வகையில் குருவாயூரப்பனிடம் உன் முன்னால் நின்ற நிலையில் இருந்தவாறு இப்பாடலை கவனமுடன் கேட்க வேண்டுமென பிராா்த்தனை செய்தாய் அல்லவா. அதனால்தான் நான் உன் முன்னா் நின்ற நிலையிலிருந்தே கவனமுடன் கேட்டேன். பாடகா் திகைத்திட்டாா் என கூறத்தேவையே இல்லை. ஆதாரம்: Radiosai சத்ய சாயி யுகம் வாட்ஸ்அப் குருப் (மேலும் இதுபோன்ற சாயி பதிவுகளுக்கு கீழ் வரும் லிங்கை கிளிக் செய்து படிக்கவும்.) Kavalam Srikumar Instagram -   / kavalamsrikumar   Facebook -   / srilakom   #saidarshan #sai #shirdi

Comments