Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 1,300 ஆண்டுகள் பழைமையான சிவாலயம் | வையங்குடியில் ஓர் அற்புதம் | வண்டார்குழலி | புண்ணிய புருஷர்கள் в хорошем качестве

1,300 ஆண்டுகள் பழைமையான சிவாலயம் | வையங்குடியில் ஓர் அற்புதம் | வண்டார்குழலி | புண்ணிய புருஷர்கள் 5 дней назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



1,300 ஆண்டுகள் பழைமையான சிவாலயம் | வையங்குடியில் ஓர் அற்புதம் | வண்டார்குழலி | புண்ணிய புருஷர்கள்

#oldesttemple #cholatemple #sivanadiyar 1,300 ஆண்டுகள் பழைமையான சிவாலயம் | கட்டி எழுப்பிய இளம்பெண் | வையங்குடியில் ஓர் அற்புதம் வையங்குடி கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம். இங்குதான் ராஜராஜசோழனும் ராஜேந்திர சோழனும் திருப்பணி செய்த சிவாலயம் ஒன்று சிதைந்து கிடந்தது. இதைக் கண்டு மனம் உருகிய இளம்பெண் வண்டார்குழலி, 'திருப்பணி முடிந்தால்தான் திருமணம் செய்துகொள்வேன்' என்று சபதம் செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அந்தப் பெண்மணியின் ஏறக்குறைய 10 ஆண்டுகாலப் போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி என்பதை விளக்குகிறது இந்த வீடியோ. Vikatan App - https://vikatanmobile.page.link/Rasip... Vikatan News Portal - https://vikatanmobile.page.link/sakth... ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள், விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர். கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்! https://tamilcalendar.vikatan.com/ 2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob Video Credits: ### Host: இல. சைலபதி Camera 01: ந. கார்த்திக் Editor: செந்தில்குமார். கே Video Producer: Shylapathy Thumbnail Artist: சந்தோஷ் சார்லஸ் Channel Manager: Asst Channel Head: Hassan Hafeezh. K.M. ### To Install Vikatan App - https://vikatanmobile.page.link/sakth... Subscribe Sakthi Vikatan:    / sakthivikatan   Sakthi Vikatan FB:   / sakthivikatan   Sakthi Vikatan Twitter: https://twitter.com/sakthivikatan?lan... Sakthi Vikatan Instagram:   / sakthivikatan   Subscribe Sakthi Vikatan Channel :    / sakthivikatan   Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: https://bit.ly/3Tkl43s

Comments