Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 🤯 பெரிய கோயில் அதிசயம் அஷ்டதிக்கு பாலகர்கள் சன்னதி | Ashtadik Balagargal в хорошем качестве

🤯 பெரிய கோயில் அதிசயம் அஷ்டதிக்கு பாலகர்கள் சன்னதி | Ashtadik Balagargal 4 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



🤯 பெரிய கோயில் அதிசயம் அஷ்டதிக்கு பாலகர்கள் சன்னதி | Ashtadik Balagargal

வணக்கம் தஞ்சாவூர் மக்களே !!! திக்பாலகர்கள் திசைகளை காப்பவர்கள் ஆவார். வடமொழியில் திக் என்றால் திசை என்று பொருள் பாலகர் என்றால் காப்பவர்கள் என்று பொருள் இந்து சாஸ்திரங்களில் திசைகளின் பெயரை அந்தந்த திசைகளின் அதிபதிகளை வைத்து கூறுவதுண்டு. அதாவது வடகிழக்கு திசையினை ஈசானியம் என்றும் தென்கிழக்கு திசையினை அக்னேயம் என்று திசைக்குறிய திகபாலர்களின் பெயர்களை வைத்து அழைப்பதுண்டு. இந்த முறை வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமாக காணப்படுகிறது. நம்ம நெற்களஞ்சியமான தஞ்சாவூரின் சிறப்புகள் ஒவ்வொன்றையும் நாம ஒவ்வொரு பதிவாக பதிவிட்டு கொண்டு வருகிறோம். தஞ்சாவூர் பற்றிய வரலாற்று உண்மைகளையும், சுவாரசியமான பல தகவல்களையும் அறிய நமது சேனலை பின்தொடருங்கள், நன்றி உங்களுடைய ஆதரவிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் #tags #தஞ்சாவூர் #வணக்கம்தஞ்சாவூர் #தஞ்சாவூர்மக்களே #Thanjavur #Vanakkamthanjavur #Thanjavurmakkale #makkale #thanjavurhistroy #thanjavurspecial #AshtadikBalagargal #அஷ்டதிக்குபாலகர்கள் #தசதிக்பாலகர்கள் #திக்பாலகர்கள் #இந்திரன் #அக்னிதேவன் #யமன் #நிருதி #வருணபகவான் #குபேரன் #ஈசானன #ஈசானியம் #அக்னேயம் #வாஸ்துசாஸ்திரம் #தஞ்சாவூர் #பெரியகோயில் #அஷ்டதிக்பாலகர்கள்பாலகர் #திசைகளின்அதிபதி #புரோக்கீதம் #லலிதம் #சித்தம் #சந்தானம் #சர்வோக்தம் #பரமேசுவரம் #கிரணம் #வாதுளம் #எட்டுஆகமங்கள் #tikbalagargal #rajarajacholan #chozhan #temple #thanjavurbigtemplemystery #bigtemple #thanjavurmystery #yemaraj #indra #agni #nirudhi #varuna #vayu #gubera #kubera #eshana #ishana #cholatemple #AshtadikBalagargal

Comments