У нас вы можете посмотреть бесплатно "தங்கம் வாங்கின ரசீதை தயவுசெய்து தூக்கிப் போடாதீங்க..!" - SUNDARI EXPLAINS - EPI - 10 или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
#money #gold #goldloans #investment இந்த வீடியோவில் தங்கத்தில் முதலீடு செய்வது குறித்தும், தங்கம் வாங்காமல் எப்படி அதில் முதலீடு செய்வது என்பது குறித்தும் விளக்கமாக பேசியிருக்கிறார் Wealth Advisor Sundari Jagathesan. மண்ணுக்கும், பொன்னுக்கும் என்னைக்குமே மவுசுதான், அவசர காலத்தில் அடமானம் வைக்க உதவும் தங்கத்தை விக்கிறதுக்கான அவசியம் என்ன இப்படியான விஷயங்களையும் விளக்கமாக பேசியிருக்கிறார் அவர். 'SUNDARI TALKS' என்பது நாணயம் விகடனின் நேயர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு FINANCIAL YOUTUBE SERIES ஆகும். இனி ஒவ்வொரு வாரமும் Wealth Advisor Sundari Jagathesan இந்த சீரிஸ் மூலமாக உங்களுடன் பேசுவார். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பல விஷயங்களை, அது சார்ந்த அனுபவ அறிவை அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவிருக்கும் ஒவ்வொரு வீடியோக்களிலும் அவர் விளக்குவார். https://vikatanmobile.page.link/nanay... இதற்கு முந்தைய EPISODE-களை பார்க்க... "வீட்டுக்கடன் வாங்கும்போது 50% DOWN PAYMENT கொடுங்க... நான் ஏன் இதை சொல்றேன்னா..?" - EPI - 09: • "வீட்டுக்கடன் வாங்கும்போது 50% DOWN P... "BONDS-ல முதலீடு பண்றதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க!" - SUNDARI EXPLAINS -EPI-08 : • "BONDS-ல முதலீடு பண்றதுக்கு முன்னாடி ... 'ஏலச்சீட்டு என்னைக்குமே ஆபத்துதான்' - ஏன் எல்லாரும் இப்டியே சொல்றாங்க? - SUNDARI EXPLAINS - EPI - 07 : • 'ஏலச்சீட்டு என்னைக்குமே ஆபத்துதான்' -... "லாபகரமான இந்த 9 சேமிப்பு திட்டங்கள் POST OFFICE -லையும் இருக்கு... கவனிச்சீங்களா?" - EPI 06 : • "லாபகரமான இந்த 9 சேமிப்பு திட்டங்கள் ... BANK-ல 2 ACCOUNT-க்கு மேல வச்சுகிட்டா ஆபத்தா? - EPI 05 : • BANK-ல 2 ACCOUNT-க்கு மேல வச்சுகிட்டா... நீங்க தூங்கிட்டு இருக்கும்போதும் பணம் சம்பாதிக்கணுமா...? - EPI 04 : • நீங்க தூங்கிட்டு இருக்கும்போதும் பணம்... இந்த 'INVESTMENT SECRET' உங்களுக்கு தெரிஞ்சா... நீங்கதான் கோடீஸ்வரர்! - EPI 03 : / watch v=1P3Ek2Xzi2E&t=373s செலவு அதிகமாயிட்டே போகுதா... இந்த தப்பெல்லாம் நீங்க பண்றீங்களான்னு பாருங்க! - SUNDARI TALKS - EPI 02 : • செலவு அதிகமாயிட்டே போகுதா... இந்த தப்... பணம் மட்டும்தான் எல்லாத்தையும் திருப்திபடுத்துதா? - EPI 01 : • பணம் மட்டும்தான் எல்லாத்தையும் திருப்... Sponcer Description : Prakala Wealth Cell & WhatsApp: 99626-05666 / 91504-23111 Web: www.prakala.com Prakala Wealth Pvt. Ltd. 2/102, Third Street (First Floor) Karpagam Avenue, RA Puram Chennai – 600 028, India / chokkalingam.palaniappan.7 / chokkalingam-palaniappan-9a074116 Twitter: @PrakalaChennai About Sundari Jagathesan: இந்த துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுந்தரி ஜகதீசன், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். பெண்களுக்கு நிதி நிர்வாகம் பற்றி சொல்லித் தந்து, முதலீட்டு உலகில் அவர்களை ஈடுபடுத்தி, நிதிச் சுதந்திரத்துடன் செயல்பட வைக்கவேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார். வங்கி, பொருளாதாரம், நிதி நிர்வாகம் தொடர்பாக நாணயம் விகடன், அவள விகடன் மற்றும் விகடன்.காமிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். Facebook: / sundari.jagathesan LinkedIn: / sundari-jagathesan-78295854 Sundari Jagathesan Says... "35 years in the Financial industry have taught me many things and one most of all - most of us are exploring a fraction of our true potential when it comes to our Finances. This can cause us to work more years than we need to, feel restricted in our career and life options, find the financial world intimidating and for-the-erudite. We need to build a vocabulary around our finances and be comfortable with it - what is your net worth, how are your assets distributed? Even if we do outsource our finances to advisors or significant others, we need to understand it and be able to ask intelligent questions. We need to train our children to not only find professions that will help them earn but also build behaviors that will help them grow what they earn. Only then will wealth sustain". Check out the Vikatan App to read this week's Nanayam Vikatan magazine. Install Now - https://bit.ly/3J1clPI Credits: Executive Producer: S.Karthikeyan | Program Producer: Shanthi Ganesh | Camera: Priyan | Edit: Lenin.P & SivaKiran.