Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб மலட்டு தன்மையை போக்கும் துரியன் பழம் பற்றி தெரியுமா? இத்தனை நன்மைகள் இருக்கா? в хорошем качестве

மலட்டு தன்மையை போக்கும் துரியன் பழம் பற்றி தெரியுமா? இத்தனை நன்மைகள் இருக்கா? 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



மலட்டு தன்மையை போக்கும் துரியன் பழம் பற்றி தெரியுமா? இத்தனை நன்மைகள் இருக்கா?

#dhurian #fruit #nilgiris #ooty பார்வை தோற்றத்தில் துரியன் பழம் பார்ப்பதற்கு பலாப்பழம் போலவே காட்சியளிக்கிறது. வெளிப்பகுதிகளில் அதிக அளவு முட்களை கொண்டும் உட்பகுதியில் வெண்ணைப் போன்றும் காட்சியளிக்கும் இந்த பழமானது தமிழ்நாட்டிலேயே நீலகிரி மாவட்டம் குன்னூர் பரளியார் போன்ற மலைப்பகுதிகளில் மட்டுமே அதிக அளவு விளையக்கூடிய பழமாக இருந்து வருகிறது. இந்த பழத்தைப் பற்றிய சிறப்புகள் பற்றி பழ வியாபாரிகள் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். News18 Local is hyperlocal platform that brings you the latest news updates and videos from districts in Tamil language. News18 Local also covers local events, civic issues, informations, festivals, utilities, education and job opportunities, announcements, success stories, historical places, tourist spots around you. நியூஸ்18 உள்ளூர் - மாவட்டங்களில் நிகழும் செய்திகள்,ஊர் சார்ந்த அடிப்படை பிரச்னைகள்,மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திருவிழாக்கள், கல்வி, வேலைவாய்ப்பு தகவல்கள், அரசு அறிவிப்புகள், தொழிலில் முன்னேறியவர்கள், சாதனையாளர்களின் வெற்றி கதைகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கோவில்கள், சுற்றுலா தலங்கள் என உங்கள் ஊர் தகவல்களை வீடியோவாக தரும் தமிழின் முதன்மையான தளம். Website: https://tamil.news18.com/local-news/ Follow us @   / news18tamilnadu     / news18tamilnadu     / news18tamilnadu  

Comments