Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб விவசாய நிலம் குத்தகைக்கு எடுக்கிறீர்களா? இதைச் செய்ய மறந்துடாதீங்க | в хорошем качестве

விவசாய நிலம் குத்தகைக்கு எடுக்கிறீர்களா? இதைச் செய்ய மறந்துடாதீங்க | 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



விவசாய நிலம் குத்தகைக்கு எடுக்கிறீர்களா? இதைச் செய்ய மறந்துடாதீங்க |

#குத்தகை #விவசாயம் #ஒப்பந்தம் அதிகம் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு மட்டுமல்ல, நீண்ட காலம் பழகிய நண்பர், உறவினர்களாக இருந்தாலும், சட்டப்படியான  விவசாய  நிலத்தை  குத்தகைக்கு கொடுக்கும் போது, ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம். ‘தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் 1955 சட்டப்பிரிவு-4 பி (2)’-ன்படி நிலத்தைக் குத்தகைக்கு எடுக்கும்போது, சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கான விளக்கத்தை சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர், என்.ரமேஷ் சொல்கிறார். Credits: Host: Pon.Senthilkumar | Camera: C.Balasubramanian | Edit: P.Kalimuthu ---------------------------- உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube

Comments