Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Chef Deena - 'ஆண்களாலும் சமையல் துறையில் சாதிக்க முடியும்' | DW Tamil в хорошем качестве

Chef Deena - 'ஆண்களாலும் சமையல் துறையில் சாதிக்க முடியும்' | DW Tamil 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Chef Deena - 'ஆண்களாலும் சமையல் துறையில் சாதிக்க முடியும்' | DW Tamil

நீங்கள் சமையல் கலையை உங்கள் எதிர்கால தொழிலாக தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா? அதில் வல்லுநர் ஆக விரும்புகிறீர்களா? Chef தீனா சொல்லும் இந்த ஐந்து முக்கிய விஷயங்களை பின்பற்றினாலே போதும்! சமையல் துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும், அத்துறையில் சிறந்து விளங்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார் - Chef Deena's kitchen என்ற youtube சேனல் நடத்தி வரும் Chef Deena. ‪@chefdeenaskitchen‬ #chefdeenaskitchen #lifeofchefdeena #chefdeenayoutuberevenue #chefdeenasalary #chefdeenavideos #cookingtipsintamil #chefdeenasrecipes #chefdeena எங்களின் மற்ற காணொளிகளை காண 1. ஓவியம் வரைந்து வீட்டில் இருந்தே சம்பாதிக்க முடியுமா? Illustrator என்றால் என்ன?    • ஓவியம் வரைந்து வீட்டில் இருந்தே சம்பா...   2. Malar teacher success tips | YouTube மூலம் ஒரு மொழியை முறையாக கற்க முடியுமா?    • Malar teacher success tips | YouTube ...   DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Comments